சுவிட்சர்லாந்தில் கடின உழைப்பாளர்களான இலங்கையர்கள் - தனிநபர் 500 சுவிஸ் பிராங் சேமிக்கும் வாய்ப்பு (VIDEO)
சுவிட்சர்லாந்தில் கடின உழைப்பாளர்களான இலங்கையர்கள் மாதாந்தம் அடிப்படை காப்புறுதி மூலம் 500 சுவிஸ் பிராங்குகளை சேமிக்க முடியும் என Dr.[H. நா.அருள்ராசா D.Litt - CEO தெரிவித்துள்ளார்.
சுவிட்சர்லாந்தில் 3.5 வீதம் பணவீக்கம் அதிகரித்துள்ள நிலையில் இவ்வாறு காப்புறுதி பெறுமானம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில்,நவம்பர் மாதம் 30 ஆம் திகதி வரை தங்களது அடிப்படை காப்புறுதியை அனைவரும் மாற்றிக்கொள்ள உரிமையுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சுவிட்சர்லாந்தில் வரலாறு காணாத வகையில் அடுத்தாண்டு அதிகரிக்கப்படவுள்ள காப்பீட்டு நிதி உயர்வு தொடர்பில லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
இது உள்ளிட்ட இன்னும் பல விடயங்களை உள்ளடக்கி வருகிறது ஊடறுப்பு நிகழ்ச்சி,