யாழில் கோவிட் பராமரிப்பு நிலையம் திறந்து வைப்பு
corona virus
jaffna
covid 19
By Independent Writer
யாழ். தென்மராட்சி நாவற்குழியில் கோவிட் தொற்றாளர்களைப் பராமரிப்பதற்கான "இடைநிலை பராமரிப்பு நிலையம்" இன்று திறந்து வைக்கப்பட்டது.
யாழ்.நாவற்குழியில் அமைந்திருந்த அரச உணவுக் களஞ்சியத்தின் ஒரு பகுதியே இராணுவத்தினரின் பங்களிப்புடன் இடைநிலை பராமரிப்பு நிலையமாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
200 படுக்கைகளைக் கொண்ட சுகாதார வசதிகளுடன் கூடியதாக இந்த இடைநிலை பராமரிப்பு நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில், யாழ்.மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேரா, யாழ்.மாவட்ட அரச அதிபர் க.மகேசன், வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன், யாழ்.போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் எஸ்.ஸ்ரீபவானந்தராஜா உட்பட பலரும் கலந்து கொண்டனர்.





Mr. Ramji Swamigal
4.8 226 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 54 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.9 10 Reviews
நான் சிவனேனு தானடா இருந்தேன்: நயன்தாரா 'நார்மல் people கிடையாது' ட்ரோல் பற்றி விக்னேஷ் சிவன் விளக்கம் Cineulagam
பாடகியுடன் சுற்றித்திரியும் கணவர்... பிறந்த நாளில் ஆர்த்தி ரவி உருக்கம்! வைரலாகும் புகைப்படங்கள் Manithan
டாப் 5-வில் ஒரே ஒரு இடத்தை பிடித்த விஜய் டிவி.. மாஸ் காட்டும் சன் டிவி.. சீரியல் TRP விவரங்கள் Cineulagam
என்னது, இவருக்கு இரண்டாம் திருமணமா.. பிரச்சனையில் சிக்கிக்கொண்ட சோழன்! அய்யனார் துணை சீரியல் புரோமோ Cineulagam
இன்னும் 6 வாரங்கள்... ஐரோப்பாவின் மொத்த விமான சேவையும் ஸ்தம்பிக்கும்: வெளியான எச்சரிக்கை News Lankasri
உக்ரைனிய வான்பரப்பை சூழ்ந்த ரஷ்ய ஏவுகணைகள்: சுட்டு வீழ்த்தப்பட்ட 600 க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US