கண் திறந்த விநாயகர் சிலை - வவுனியாவில் அதிசயம்..!
Sri Lankan Tamils
Vavuniya
By Thileepan
வவுனியா தோணிக்கல் பகுதியிலுள்ள ஆலடிப் பிள்ளையார் கோவிலில் பிள்ளையார் சிலையின் இரு கண் திறந்ததாக வெளியாகியுள்ள தகவல் பக்தர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
வவுனியா தோணிக்கல் பகுதியில் அமைந்துள்ள பிள்ளையார் ஆலயத்திலுள்ள அமைத்துள்ள பிள்ளையார் சிலையின் கண்களானது மூடிய நிலையிலே காணப்பட்ட நிலையில் இன்று மாலை குறித்த சிலையின் கண்கள் திடீரென திறந்துள்ளது.
வவுனியாவில் அதிசயம்
மேலும் மனித கண்களை ஒத்த கண்கள் குறித்த நிலையிலே காணப்பட்டுள்ளது.

இந்தநிலையில் குறித்த விடயம் சுற்றியுள்ளவர்களிற்கு அறிந்த நிலையில், குறித்த அதிசயத்தை காண பொதுமக்கள் அதிகளவில் கோவிலை சூழ்ந்து பிள்ளையாரை பார்த்துச்செல்வதை அவதானிக்க கூடியதாக இருந்தது.


ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 39 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
தமிழக - இந்திய அரசியலை ஈழத் தமிழர் எப்படி எதிர்கொள்வது..! 20 மணி நேரம் முன்
தமிழில் ரீமேக் ஆகப்போகும் தெலுங்கில் ஹிட் சீரியலான Chamanthi... யார் நடிக்கிறார்கள் பாருங்க... Cineulagam
ஈஸ்வரி குறித்து பார்கவி சொன்ன விஷயம், ஆடிப்போன குடும்பம்... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam
4ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US