வவுனியாவில் மூன்று கட்சிகள் மாத்திரமே இதுவரை வேட்பு மனுத்தாக்கல்

Vavuniya Election
By Thileepan Mar 19, 2025 10:33 PM GMT
Report

எதிர்வரும் உள்ளூராட்சிமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக வவுனியா(Vavuniya) மாவட்டத்தில் இதுவரை மூன்று கட்சிகள் மாத்திரமே தமது வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளன.

இந்த ஆண்டு இடம்பெறவுள்ள உள்ளூராட்சி மன்றத்தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் ஏற்கும் பணிகள் கடந்த இரு தினங்களாக இடம்பெற்றுவருகின்றது.

தேசபந்து தென்னக்கோன் விவகாரத்தில் அரசாங்கம் தலைகுனிய வேண்டும்! கடுமையாக சாடும் எதிர்தரப்பு

தேசபந்து தென்னக்கோன் விவகாரத்தில் அரசாங்கம் தலைகுனிய வேண்டும்! கடுமையாக சாடும் எதிர்தரப்பு

வேட்புமனு தாக்கல்

இந்நிலையில் வவுனியா மாவட்டத்தில் நேற்று (19) மாலைவரை இலங்கை தமிழரசுக் கட்சி அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணி ஆகிய மூன்று கட்சிகள் மாத்திரமே தமது வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளன.

வவுனியாவில் மூன்று கட்சிகள் மாத்திரமே இதுவரை வேட்பு மனுத்தாக்கல் | Only Three Parties Have Filed Nominations Vavuniya

குறித்த கட்சிகளும் மாவட்டத்தில் உள்ள சில சபைகளுக்கான வேட்புமனுக்களை மாத்திரமே தாக்கல் செய்துள்ள நிலையில் நாளையதினம் (20.03) ஏனைய சபைகளுக்கு தாக்கல் செய்யவுள்ளதாக கூறப்படுகின்றது.

இதேவேளை, மாவட்டத்தில் 50ற்கும் மேற்ப்பட்ட தரப்புக்கள் தேர்தலில் போட்டியிடுவதற்கான கட்டுப் பணத்தினை செலுத்தியுள்ளது.

அர்ச்சுனாவின் நடவடிக்கைகளுக்கு எதிராக பொலிஸ் மா அதிபரிடம் முறைபாடு

அர்ச்சுனாவின் நடவடிக்கைகளுக்கு எதிராக பொலிஸ் மா அதிபரிடம் முறைபாடு

பெண்களுக்கு இட ஒதுக்கீடு

 இன்று(20)மதியம் 12.00 மணிவரை மாத்திரமே வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படவுள்ள நிலையில் ஏனைய தரப்புக்கள் இன்றையதினத்தில் தமது மனுக்களை தாக்கல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

வவுனியாவில் மூன்று கட்சிகள் மாத்திரமே இதுவரை வேட்பு மனுத்தாக்கல் | Only Three Parties Have Filed Nominations Vavuniya

இம்முறை உள்ளூராட்சி சபைத்தேர்தல் முறைமையின் அடிப்படையில் இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் அதிகமான கட்சிகள் மற்றும் சுயேட்சை குழுக்களுக்கு வேட்பாளர்களை தேர்வுசெய்வதில் இழுபறி நிலை ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக வவுனியா மாவட்டத்தில் முன்னணி கட்சிகளும் வேட்பாளர்களை தேடி அலைந்து திரியும் நிலைமையினை அவதானிக்க முடிகின்றது. 

அர்ஜுன் அலோசியஸு க்கு எதிராக குற்றப்பத்திரிகையை கையளிக்க உத்தரவு

அர்ஜுன் அலோசியஸு க்கு எதிராக குற்றப்பத்திரிகையை கையளிக்க உத்தரவு

மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US