கடவுச்சீட்டு விண்ணப்பம் தொடர்பில் குடிவரவு குடியகல்வு திணைக்களம் விசேட அறிவிப்பு

Government Of Sri Lanka Department of Immigration & Emigration Passport
By Dharu Jun 26, 2023 01:37 AM GMT
Report

கடந்த 9 நாட்களில் 9158 பேர் வெளிநாட்டு கடவுச்சீட்டுகளை இணையத்தில் பெற்றுக்கொள்ள விண்ணப்பித்துள்ளதாக குடிவரவு குடியகழ்வு திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ இலுக்பிட்டிய தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டு கடவுச்சீட்டுக்களை பிராந்திய செயலகங்கள் ஊடாக இணையவழி முறையின் மூலம் வழங்கும் வேலைத்திட்டம் கடந்த (15.06.2023)ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது.

குறித்த தினத்தில் இருந்து 9 நாட்களில் 9158 விண்ணப்பங்கள் குடிவரவு குடியகழ்வு திணைக்களத்திற்கு வந்துள்ளதாகவும் கட்டுப்பாட்டாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

நீண்ட வரிசை

கடவுச்சீட்டு விண்ணப்பம் தொடர்பில் குடிவரவு குடியகல்வு திணைக்களம் விசேட அறிவிப்பு | Online Passport Application Sri Anka

விண்ணப்பதாரரின் பெயரை பதிவு செய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள 51 பிராந்திய செயலகங்களில் அனைத்தையும் பார்வையிட வேண்டியது அவசியமானது என சுட்டிக்காட்டிய கட்டுப்பாட்டாளர் நாயகம், உரிய கொடுப்பனவுகளை இணையம் மூலமாகவோ அல்லது இலங்கை வங்கியின் கிளைக்கு சென்று செலுத்த முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த முறைமையினால் பத்தரமுல்ல குடிவரவு குடியகல்வு திணைக்கள அலுவலகத்திற்கு முன்பாக நீண்ட வரிசையில் காணப்பட்ட நிலையும் முடிவுக்கு வந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

15,000 நிகழ்நிலை(online) விண்ணப்பங்கள் மூலம் அவசர சேவைக்கு உள்வாங்கப்படும் கடவுசீட்டானது 03 நாட்களுக்குள் தபால் ஊடக அனுப்ப படுவதோடு மற்றும் சாதாரண சேவை 14 நாட்களுக்குள் தபால் மூலம் அனுப்பப்படும் என்றும்.

இதற்கமைய அதற்காக ஒரு நாள் சேவைக்கு 20,000 ரூபாய் அறவிடப்படுவதோடு சாதாரண சேவைக்கு .ரூ. 5000 அறவிடப்படும் என குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.  


நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW   


மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US