இலங்கையில் சடுதியாக அதிகரித்துள்ள வெங்காயத்தின் விலை
Sri Lanka Economic Crisis
Onion
Sri Lankan Peoples
Sri Lanka Food Crisis
India
By Benat
இலங்கையில் வெங்காயத்தின் விலை சடுதியாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்திய அரசாங்கம் வெங்காயத்திற்கு 40 சதவீத ஏற்றுமதி வரியை விதித்ததன் காரணமாக இவ்வாறு இலங்கையில் வெங்காயத்தின் விலை அதிகரித்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
அதிகரித்துள்ள விலை
இதன்படி, ஒரு கிலோ வெங்காயத்தின் சில்லறை விலை 200 முதல் 220 ரூபாய் வரையிலும் அதிகரித்துள்ளதாக இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த வரியை டிசம்பர் 31ஆம் திகதி வரை விதிப்பதற்கு இந்திய அரசு தற்போது முடிவு செய்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

பகிரங்கமாக வெடித்த மோதல்... எலோன் மஸ்க்கின் ஒப்பந்தங்களை ரத்து செய்வதாக ட்ரம்ப் மிரட்டல் News Lankasri

மருத்துவமனையில் ஏற்பட்ட சம்பவம், சீதாவை நினைக்கும் முத்து, என்ன ஆனது?.. சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam

சர்ச்சைகளுக்கு நடுவில் குட் நியூஸ் சொன்ன ரவிமோகன்.. ஆடிப்போன திரையுலகம்- குவியும் வாழ்த்துக்கள் Manithan

தக் லைஃப் படத்தில் சிம்பு ரோலில் முதன் முதலில் நடிக்கவிருந்த நடிகர் யார் தெரியுமா! அட இவரா Cineulagam

அமெரிக்கா, சீனாவின் மேலாதிக்கத்திற்கு அச்சுறுத்தல்: 3.5 பில்லியன் தங்கம் டெபாசிட் கண்டுபிடிக்கப்பட்ட நாடு News Lankasri
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US