ஜனாதிபதி கோட்டாபயவுக்கு ஒரு வார கால அவகாசம் (video)
Srilanka
Dayasiri Jayasekara
SLFP
Gotabhaya Rajapaksha
Sri Lanka Economic Crisis
By Benat
நாடு எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காக இடைக்கால அரசாங்கத்தை அதை்து தாம் முன்வைத்துள்ள பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துமாறு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.
இதற்கு ஒரு வார காலத்திற்குள் பதிலை வழங்குமாறும் அவ்வாறில்லை என்றால் அரசாங்கத்தில் இருந்து விலகி நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்பட வேண்டி ஏற்படும் என்றும் சுதந்திர கட்சி கடிதம் மூலம் ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளதாக பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.
மேலும், இது தொடர்பில் ஜனாதிபதிக்கு ஒரு வார கால அவகாசம் வழங்குவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான முழுமையான தகவல்களை சுமந்து வருகின்றது இந்த காணொளி,
Mr. Ramji Swamigal
4.7 263 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
4.0 4 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 13 Reviews
பிரித்தானியாவை நெருக்கும் ஆறாவது வெப்ப அலை... 14 லட்சம் மக்களுக்கு குழாய் நீர் பயன்பாட்டுத் தடை News Lankasri
ஓமான் குறுக்கிட்டால் மொத்தமாக அழிப்போம்... ஈரான் போர் தொடர்பில் ட்ரம்ப் பகிரங்க மிரட்டல் News Lankasri
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US