யாழில் எதிரேதிரே சென்ற வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து - ஒருவர் படுகாயம்
Sri Lanka Police
Sri Lankan Tamils
Jaffna
Sri Lankan Peoples
Accident
By Erimalai
யாழ்ப்பாணம் - மந்திகை வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு (RDA) முன்பாக முச்சக்கரவண்டி மற்றும் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
எதிரேதிரே சென்ற வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டதில் குறித்த விபத்து ஏற்பட்டுள்ளது.
ஒருவர் படுகாயம்
இதன்போது, ஒருவர் படுகாயமடைந்த நிலையில், சிகிச்சைக்காக மந்திகை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நிலக்கரி விநியோகஸ்தரின் 9 பில்லியன் ரூபா முடக்கம்! மக்களுக்குப் பாதிப்பில்லை என்று அமைச்சர் பிமல் ரத்நாயக்க உறுதி
Dr. Mahha Dan Shekar Raajha
4.0 4 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 13 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 45 Reviews
Mr. Yogi Jayaprakash
4.6 34 Reviews
27வது திருமண நாள் நெருங்கும் நிலையில் விவாகரத்து வழக்கு வாபஸ்! விஜய்யுடன் மீண்டும் இணைவாரா? Manithan
துப்பாக்கி தோட்டாக்களுடன் சிறைக்குள் நுழைய முயன்ற பள்ளிச் சிறுமி: விசாரணையின் கூறிய காரணம் News Lankasri
இலங்கையில் அரைகுறை கவர்ச்சி உடையில் வலம்வந்த சீரியல் நடிகை தர்ஷனா... அவரே வெளியிட்ட வீடியோ Cineulagam
இதெல்லாம் வெறும் ட்ராமா! மோகன் சர்மா முதியோர் இல்ல நாடகம் குறித்து குட்டி பத்மினி பரபரப்பு பேட்டி Manithan
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US