மட்டக்களப்பு சுகாதார பிரிவில் இரண்டாம் டோஸ் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை
Curfew
Batticaloa
People
Covid vaccine
By Rusath
மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 30 வயதுக்கு மேற்பட்ட சகலருக்குமான இரண்டாம் டோஸ் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கோட்டைமுனை பொதுச் சுகாதார பரிசோதகர் ரி.மிதுன்ராஜ் தெரிவித்துள்ளார்.
குறித்த நடவடிக்கைகள் இன்றைய தினம் காலை முன்னெடுக்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
ஒரே இடத்தில் 30 வயது முதல் 40 வயது மற்றும் 40 முதல் 60 வயதுக்கு மேற்பட்டோர் எனச் சகல வயதினருக்கும் சினோபாம் தடுப்பூசிகள் ஏற்றப்பட்டுள்ளன.
ஊரடங்குச் சட்டம் அமுலிலுள்ள போதிலும் மக்கள் ஆர்வத்துடன் வந்து தடுப்பூசிகளைப் பெற்றுக் கொள்வதை அவதானிக்க முடிந்ததாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.




Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 30 Reviews
சன் டிவியில் விரைவில் ஒளிபரப்பாக போகும் புத்தம் புதிய சீரியல் பராசக்தி... படப்பிடிப்பு தள போட்டோக்கள் Cineulagam
விஜய் ஆட்சி அமைப்பது குறித்து எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் இயக்குனர் திருச்செல்வம் பரபரப்பு வீடியோ... இதோ Cineulagam
ஸ்ருதி வீட்டு உணவால் அவதிப்படும் விஜயா, எலி தொல்லையில் மாட்டிக்கொண்ட மனோஜ்.. சிறகடிக்க ஆசை சீரியல் புரோமோ Cineulagam
ஜனனி சொன்ன ஒரே ஒரு விஷயம், ஷாக்கான ஈஸ்வரி, கதிர் போடும் திட்டம்... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US