மருதானை பொலிஸ் நிலையத்தின் கட்டடம் ஒன்றில் இருந்து கீழே விழுந்து ஒருவர் பலி
Police
Killed
Colombo
Maradana
Building
Fell
By Steephen
கொழும்பு மருதானை பொலிஸ் நிலைய வளாகத்தில் அமைந்துள்ள பொலிஸாரின் விடுதியில் 9 வது மாடியில் இருந்து விழுந்து ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் இன்று முற்பகல் நடந்துள்ளது. கொலன்னாவை பிரதேசத்தை சேர்ந்த ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
10 மாடிகளை கொண்ட பொலிஸாரின் தங்கும் விடுதியில் 9 வது மாடியில் புனரமைப்பு பணிகளில் ஈடுபட்டிருந்த நபரே இவ்வாறு மாடியில் இருந்து தவறி கீழே விழுந்துள்ளார்.
சம்பவம் குறித்து மருதானை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ஜோதிடர் மீனாட்சி தேவி
5.0 4 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 22 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.7 23 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
ஈழத்தமிழர் மீது நடத்தப்படும் போதைப்பொருள் யுத்தம் 8 மணி நேரம் முன்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US