முச்சக்கரவண்டியொன்று தீப்பற்றி கொண்டதில் ஒருவர் பலி
Death
Police
Fire accident
Three wheeler
By Kamel
முச்சக்கரவண்டியொன்று திடீரென தீப்பற்றிக் கொண்டதில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரியவருகிறது.
மஹவ பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கல்லேவ பகுதியில் இந்த சம்பவம் நேற்றைய தினம் பகல் இடம்பெற்றுள்ளது.
கொன்வெவ பிரதேசத்தில் வதியும் 73 வயதான நபர் ஒருவரே இந்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. Ramji Swamigal
4.7 233 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 56 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
அட சன் டிவி சீரியல் நடிகைகளா இவர்கள், எல்லோரும் எவ்வளவு அழகு பாருங்க... இதுவரை பார்க்காத போட்டோ Cineulagam
ஸ்ருதி வீட்டு உணவால் அவதிப்படும் விஜயா, எலி தொல்லையில் மாட்டிக்கொண்ட மனோஜ்.. சிறகடிக்க ஆசை சீரியல் புரோமோ Cineulagam
சன் டிவியில் விரைவில் ஒளிபரப்பாக போகும் புத்தம் புதிய சீரியல் பராசக்தி... படப்பிடிப்பு தள போட்டோக்கள் Cineulagam
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US