கிளிநொச்சியில் நீரில் மூழ்கி ஒருவர் மரணம்
Sri Lanka Police
Kilinochchi
Sri Lanka Police Investigation
Accident
By Yathu
கிளிநொச்சி - முகமாலைப் பகுதியில் நீரில் மூழ்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவமானது நேற்று(07) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.
பொலிசார் விசாரணை
முகமாலை - வடக்கு பகுதியில் ஆட்கள் நடமாட்டம் குறைந்த பகுதியில் இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளதுள்ளதுடன், முகமாலை - வடக்கு பளையினை சேர்ந்த மாணிக்கம் உதயகுமார் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மேலும், இச்சம்பவம் தொடர்பில் பளை பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
Mr. S. R. Karthic Babu
5.0 3 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 32 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 3 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 44 Reviews
ஹனிமூன் வந்த இடத்தில் சோழன்-நிலாவிற்குள் ஏற்பட்ட சண்டை, பல்லவன் செய்தது என்ன?... அய்யனார் துணை புரொமோ Cineulagam
கருப்பு பட மாபெரும் வெற்றி, அடுத்த பட சம்பளத்தை உயர்த்தினாரா நடிகர் சூர்யா?... அதுவும் இத்தனை கோடியா? Cineulagam
ஜேர்மனி உருவாக்கிவரும் புதிய ஏவுகணை பாதுகாப்பு அமைப்பு- அமெரிக்காவின் Patriot-க்கு மாற்று News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US