கொழும்பில் கடலில் மூழ்கிய நண்பனை காப்பாற்ற முயன்றவருக்கு நேர்ந்த சோகம்
Sri Lanka Police
Colombo
Death
By Dharu
கொழும்பு - வெள்ளவத்தை கடலில் மூழ்கிய நண்பனை காப்பாற்ற முயன்ற ஒருவர் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக வெள்ளவத்தை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கிருலப்பனை பிரதேசத்தைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞன் ஒருவனே உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த இளைஞன் தனது நண்பனின் பிறந்த நாளை கொண்டாடுவதற்காக இளைஞர்கள் சிலருடன் இணைந்து வெள்ளவத்தை கடற்கரைக்கு சென்றுள்ளார்.
நீரில் மூழ்கி பழி
இதன்போது, பிறந்த நாளை கொண்டாடிய நண்பன் கடலில் நீராடிய நிலையில் திடீரென நீரில் மூழ்கியுள்ளார்.

இதனை அவதானித்த அவரது நண்பன் ஒருவர், தனது அவரை காப்பாற்ற முயன்ற போது நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
Mr. Ramji Swamigal
4.8 226 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
அய்யனார் துணை சீரியல் ரசிகர்களுக்கு வந்த சூப்பர் குட் நியூஸ்... சீரியலுக்கு இவ்வளவு மவுசா? Cineulagam
கோமதியிடம் அடுத்த குண்டை தூக்கிப்போட்ட மீனா, இனி நடக்கப்போவது என்ன... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
முக்கியமான ஆதாரத்தை கைப்பற்றிய முத்து, சிக்கப்போவது ரோஹினியா, சிந்தாமணியா?... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US