கிளிநொச்சியில் வாகனம் தடம் புரண்டதில் ஒருவர் காயம்
Sri Lanka Police
Kilinochchi
Accident
By Yathu
கிளிநொச்சி (Kilinochchi) A9 வீதியின் பரந்தன் சந்திக்கு அண்மித்த பகுதியில் டிப்பர் வாகனம் ஒன்று தடம் புரண்டதில் ஒருவர் காயமடைந்துள்ளார்.
குறித்த சம்பவம் இன்று (28-04-2024) காலை இடம்பெற்றுள்ளது.
கிளிநொச்சியில் இருந்து யாழ்ப்பாணம் (Jaffna) நோக்கி சீமெந்து கல் ஏற்றிச் சென்ற டிப்பர் வாகனத்தின் பின் சில்லு திடீரென காற்று போயுள்ளதாலே குறித்த டிப்பர் வாகனம் A9 வீதியின் நடுவே தடம் புரண்டுள்ளதாக தெரியவருகிறது.
போக்குவரத்து சீரமைப்பு
இதனால் டிப்பர் வாகனத்தில் பயணித்த ஒருவர் காயமடைந்துள்ளதுடன் ஏனையோர் உயிர் பிழைத்துள்ளனர்.

விபத்து தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வந்துள்ளதுடன் துண்டிக்கப்பட்டு இருந்த A9 வீதியின் ஊடான போக்குவரத்தையும் சீர் செய்துள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |


ஜோதிடர் உமா வெங்கட்
5.0 3 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Mr. Ramji Swamigal
4.7 267 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
பாக்ஸ் ஆபிஸ்: 10 நாட்களில் பெத்லகேம் குடும்ப யூனிட் திரைப்படம் செய்துள்ள வசூல்.. சாதனை படைத்த நிவின் பாலி Cineulagam
நேபாளத்தில் இருந்து இன்னொரு துயரமான செய்தி வெளிவரலாம்... சுரங்கத்தில் சிக்கிய 900 பேர்கள் News Lankasri
புதன் பெயர்ச்சியால் உருவாகும் பத்ரா ராஜயோகம்: செப்டம்பர் 7 முதல் அதிர்ஷ்டம் பெறும் டாப் 4 ராசிகள்! Manithan
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US