கிளிநொச்சியில் பரிதாபமாக உயிரிழந்த ஒன்றரை வயது குழந்தை
Sri Lanka Police
Kilinochchi
Sri Lanka
Sri Lanka Police Investigation
By Sudaron
கிளிநொச்சி - மருதநகர் பகுதியில் ஒன்றரை வயது குழந்தையொன்று வீட்டின் முன் உள்ள வாய்க்காலில் விழுந்து பலியாகியுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
இச்சம்பவமானது இன்று(04) மாலை இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்த ஒன்றரை வயது குழந்தை
குறித்த பகுதியில் உள்ள வீடொன்றின் முன் பகுதியில் உள்ள வாய்க்காலில் குழந்தை தவறி விழுந்துள்ளது.

இவ்வாறு விழுந்த குழந்தையை பெற்றோர்கள் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றதையடுத்து மருத்துவர்கள் பரிசோதனை முடிவில் குழந்தை உயிரிழந்துள்ளதாக அறிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் நேற்றையதினம் வவுனியாவில் இதேபோல் 03 வயது சிறுமி உயிரிழந்துள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.

Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 3 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
தமிழர் விட்டுக்கொடுப்பு அரசியலும் சிங்கள பௌத்த அரசியல் 9 மணி நேரம் முன்
ஹார்முஸ் நீரிணையில் புதிய சேவை கட்டணம்: நட்பு நாடுகளுக்கு சிறப்பு சலுகை வழங்கும் ஈரான் News Lankasri
விரைவில் திருமணம் செய்யப்போகும் அனிருத் - காவ்யா மாறனின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? Cineulagam
ஜனநாயகன் திரைப்படத்தில் இத்தனை காட்சிகள் நீக்கப்படுகிறதா? வெளிவந்த தகவலால் ரசிகர்கள் அதிர்ச்சி Cineulagam
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US