மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை பெண் ஊழியர் ஒருவர் கோவிட் தொற்றால் உயிரிழப்பு
Srilanka
Covid
Death
Batticalo
By Kumar
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கடமையாற்றும் பெண் ஊழியர் ஒருவர் கோவிட் தொற்றினால் உயிரிழந்துள்ளார்.
கோவிட் தொற்றுக்கு உள்ளான நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று மரணம் அடைந்துள்ளதாக வைத்தியசாலை வைத்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மட்டக்களப்பு கிரான்குளம் மத்தி பிரதேசத்தை சேர்ந்த என்ற 31 வயதுடைய 1 பிள்ளையின் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இவர் மட்டக்களப்பு போதனா வைத்திய சுகாதார ஊழியராக கடமையாற்றி உள்ளார் எனவும், வைத்திய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை ஊழியர் ஒருவர் கோவிட் தொற்றினால் உயிரிழந்த முதலாவது சம்பவமாக இது பதிவாகியுள்ளது.
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.9 11 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 56 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
விஜய் ஆட்சி அமைப்பது குறித்து எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் இயக்குனர் திருச்செல்வம் பரபரப்பு வீடியோ... இதோ Cineulagam
சன் டிவியில் விரைவில் ஒளிபரப்பாக போகும் புத்தம் புதிய சீரியல் பராசக்தி... படப்பிடிப்பு தள போட்டோக்கள் Cineulagam
அட சன் டிவி சீரியல் நடிகைகளா இவர்கள், எல்லோரும் எவ்வளவு அழகு பாருங்க... இதுவரை பார்க்காத போட்டோ Cineulagam
ஜனனி சொன்ன ஒரே ஒரு விஷயம், ஷாக்கான ஈஸ்வரி, கதிர் போடும் திட்டம்... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US