மின்னல் தாக்கியதில் சாரதி ஒருவர் பரிதாபமாக உயிரிழப்பு
Death
Investigation
Achchuveli
Lightning
By Independent Writer
மின்னல் தாக்கியதில் இலங்கை போக்குவரத்து சபையின் பருத்தித்துறை சாலை சாரதி உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் இன்று மாலை அச்சுவேலி பகுதியில் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் அச்சுவேலி பகுதியைச் சேர்ந்த, அல்வாய் பகுதியில் திருமணமான 40 வயதுடைய தியாகராசா மதனபாலன் என்பவரே உயிரிழந்துள்ளார்.
இரு பிள்ளைகளின் தந்தையான இவர் அச்சுவேலி நாவற்காடு பகுதியில் உள்ள தனது தோட்டத்தில் உழுது கொண்டிருந்த போதே மின்னல் தாக்கியதில் உயிரிழந்துள்ளார்.
சடலம் அச்சுவேலி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான விசாரணைகளை அச்சுவேலு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
பாரம்பரிய ஜோதிடர் மணிமேகலை
0.0 0 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 62 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 3 Reviews
தமிழர் அரசியலும் சிங்கள பௌத்த அரசியல் மனநிலையும்.. 1 மணி நேரம் முன்
முருகன் பிறந்த இடம் வடநாடா? கொந்தளித்த தமிழ் மக்கள்.. ஜூனியர் என்.டி.ஆர் படத்திற்கு எதிர்ப்பு.. Cineulagam
'காதல் சொல்ல வந்தேன்' நடிகரின் தற்போதைய நிலை... வெளிநாட்டில் என்ன வேலை செய்றார்னு தெரியுமா? Manithan
பாக்கியராஜ் மறைவு... தனது ஆயுளில் 10 ஆண்டுகளை கொடுக்க ஆசைப்பட்ட சாந்தனு! கலங்க வைக்கும் காணொளி Manithan
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US