புத்தளம் பகுதியில் வீதி விபத்தில் ஒருவர் உயிரிழப்பு: சாரதி பொலிஸாரினால் கைது (Photos)

Puttalam Accident Death
By Asar Dec 22, 2023 05:57 AM GMT
Report

புத்தளம் பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

குறித்த விபத்து புத்தளம் - அநுராதபுரம் பிரதான வீதியின் சிறாம்பையடி இரண்டாம் கட்டைப் பகுதியில் நேற்று (21,12,2023) இரவு இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

நாட்டின் அனைத்துப் பாடசாலைகளுக்கும் நீண்ட விடுமுறை

நாட்டின் அனைத்துப் பாடசாலைகளுக்கும் நீண்ட விடுமுறை

ஆரம்பக் கட்ட விசாரணை

அநுராதபுரத்திலிருந்து புத்தளம் நோக்கிச் சென்ற கார் மோட்டார் சைக்கிளை முந்திச் செல்ல முற்பட்டபோது மோட்டார் சைக்கிளின் பின்னால் கார் மோதூண்டு குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.  

புத்தளம் பகுதியில் வீதி விபத்தில் ஒருவர் உயிரிழப்பு: சாரதி பொலிஸாரினால் கைது (Photos) | One Death Road Accident In Puttalam

இதன்போது மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன் காரில் பயணித்தவர்கள் உயிர் தப்பியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், காரின் சாரதி குடிபோதையில் அதிவேகமாக வாகனத்தை செலுத்தியுள்ளதாக ஆரம்பக் கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்

குறித்த விபத்தில் உயிரிழந்தவர் புத்தளம் தப்போவ மஹாகோன்வெவ பகுதியைச் சேர்ந்த 4 பிள்ளைகளின் தந்தையென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நல்லிணக்கக் கொடியை காண்பித்து எம்மை ஏமாற்ற முடியாது : கடும் தொனியில் தெரிவித்த சம்பந்தன்

நல்லிணக்கக் கொடியை காண்பித்து எம்மை ஏமாற்ற முடியாது : கடும் தொனியில் தெரிவித்த சம்பந்தன்

சாரதி கைது

புத்தளம் பகுதியில் வீதி விபத்தில் ஒருவர் உயிரிழப்பு: சாரதி பொலிஸாரினால் கைது (Photos) | One Death Road Accident In Puttalam

உயிரிழந்தவரின் சடலம் புத்தளம் ஆதார வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் வாகனத்தின் சாரதி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த விபத்துச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை தொடர்ந்தும் மேற்கொண்டு வருவதாக புத்தளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

புத்தளம் பகுதியில் வீதி விபத்தில் ஒருவர் உயிரிழப்பு: சாரதி பொலிஸாரினால் கைது (Photos) | One Death Road Accident In Puttalam

புத்தளம் பகுதியில் வீதி விபத்தில் ஒருவர் உயிரிழப்பு: சாரதி பொலிஸாரினால் கைது (Photos) | One Death Road Accident In Puttalam

புத்தளம் பகுதியில் வீதி விபத்தில் ஒருவர் உயிரிழப்பு: சாரதி பொலிஸாரினால் கைது (Photos) | One Death Road Accident In Puttalam

அரச ஊழியர்களுக்கு விசேட கொடுப்பனவு

அரச ஊழியர்களுக்கு விசேட கொடுப்பனவு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 

2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US