தோட்டாக்களுடன் பருத்தித்துறையில் ஒருவர் கைது
Police
Jaffna
Arrest
By Independent Writer
கைத்துப்பாக்கிக்கு பயன்படுத்தும் தோட்டாக்களை உடமையில் வைத்திருந்த ஒருவர் பருத்தித்துறை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பருத்தித்துறை - அம்பன் பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய ஒருவரே இன்று மாலை 6 மணியளவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் அவசர உதவிப் பிரிவுக்கு தொலைபேசி ஊடாக வழங்கப்பட்ட தகவலின் அடிப்படையில் வீடொன்றில் இன்று மாலை முன்னெடுக்கப்பட்ட சோதனையில் கைத்துப்பாக்கிக்கு பயன்படுத்தப்படும் 6 ரவைகள் கைப்பற்றப்பட்டன.
அவற்றை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் அங்கு வசிப்பவர் கைது செய்யப்பட்டார் என்று பொலிஸார் கூறினர்.
பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டுள்ள சந்தேக நபரிடம்
விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 4 Reviews
வேத ஜோதிடர் முத்துக்குமாரி
5.0 5 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
4.0 4 Reviews
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US