புலிகள் அமைப்பின் உறுப்பினர்களது பெயரில் அடையாள அட்டை! வவுனியாவில் ஒருவர் கைது
arrest
vavuniya
CID
By Thileepan
வவுனியாவில் 42 வயதுடைய நபர் ஒருவர் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் (ரி.ஐ.டி) நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.
உயிரிழந்த விடுதலைப் புலி உறுப்பினர்களின் பெயரில் அடையாள அட்டை மற்றும் போலியான கடவுச் சீட்டுக்களை தயாரித்து நபர்களை வெளிநாடுக்களுக்கு அனுப்பி வைத்துள்ளதாக கிடைத்த தகவலையடுத்தே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட நபரிடம் பயங்கரவாத தடுப்பு பிரிவுப் பொலிசார் மேலதிக
விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 25 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
சரவணன், அஞ்சலியை ஒரே இடத்தில் பார்த்து அதிர்ச்சியடையும் மீனா.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 புரோமோ வீடியோ Cineulagam
உயில் கிடைத்தவுடன் மீண்டும் வீட்டிற்குள் வந்த அய்யனார் துணை குடும்பம்.. அடுத்து நடக்கப்போகும் விஷயம் இதுதான் Cineulagam
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US