கண்டி நோக்கி சென்ற தொடருந்து தடம்புரண்டது
பதுளையிலிருந்து கண்டி நோக்கிச் சென்றுகொண்டிருந்த தொடருந்து ஹாலி எல தொடருந்து நிலையத்திற்கு அருகில் தடம்புரண்டுள்ளமையால் மலையகத்துக்கான தொடருந்து சேவை பாதிப்படைந்துள்ளது.
இச்சம்பவம் இன்று முற்பகல் 11.10 அளவில் இடம்பெற்றுள்ளதாகக் கொழும்பு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
குறித்த தொடருந்தை தடமேற்றும் பணிகள் இடம்பெற்று வருவதாகத் தொடருந்து கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.
