“ஒமிக்ரோன்” இலங்கைக்குள் பரவுவதை தாமதிக்கவே முடியும்
இலங்கையில் “ஒமிக்ரோன்” பரவல் ஏற்படுவதை தாமதிக்க மாத்திரமே முடியும் என்று சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
செய்தியாளர் சந்திப்பில் கருத்துரைத்த, சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் வைத்தியர் ஹேமந்த ஹேரத் இதனை தெரிவித்துள்ளார்.
இந்த புதிய தொற்று எந்த நேரத்திலும் நாட்டுக்குள் பிரவேசிக்க ஏதுக்கள் உள்ளன.
இந்தநிலையில் நாட்டுக்குள் இந்த தொற்று வருவதை தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டாலும், தம்மால் தொற்று ஏற்படுவதை தாமதிக்க மாத்திரமே முடியும் என்று ஹேமந்த குறிப்பிட்டுள்ளார்
அத்துடன் புதிய கோவிட் தொற்றுக் காரணமாக நாட்டில் முடக்கலை பரிந்துரைக்கப்போவதில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை பண்டிகை காலத்தில் பயணக் கட்டுப்பாடுகளை விதிக்கவேண்டும் என்று பொது சுகாதார அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.
பொது சுகாதார அதிகாரிகளின் சங்கத் தலைவர் உபுல் ரோஹன இந்த வலியுறுத்தலை விடுத்துள்ளார்.
பண்டிகைக் காலத்தில் பயணத்தடைகளை விதிக்காதுபோனால், நாட்டில் தீவிர நிலை ஒன்றை தவிர்க்கமுடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இலங்கை செய்திகளை உங்களது Whatsapp இற்கு பெற்றுக்கொள்ள இங்கே கிளிக் செய்யவும்! |

உள்ளூராட்சி தேர்தலில் விழிப்படைந்த சிறுபான்மை சமூகம் 21 மணி நேரம் முன்

மௌன ராகம் படத்தில் கார்த்திக் கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தது இவர்தானா?- வருத்தப்பட்ட பிரபலம் Cineulagam

Brain Teaser Maths: இடது மூளை ஆற்றல் கொண்டவரால் மட்டுமே புதிரை தீர்க்க முடியும் உங்களால் முடியுமா? Manithan

இந்த ராசியில் பிறந்தவர்கள் புலி போல் பதுங்கி இருந்து வேலைப்பார்ப்பார்களாம்.. நீங்க என்ன ராசி? Manithan

வெடிமருந்துகளை அகற்றும்போது ஏற்பட்ட வெடிப்பு விபத்து: ராணுவ வீரர்கள் உட்பட 13 பேர் பலி! News Lankasri
