பயணத் தடைகள் மூலம் ஒமிக்ரோன் தொற்று பரவலை தடுக்க முடியாது : உலக செய்திகள் (Video)
World
World Health Organization
Travel Restrictions
Omicron
By Dilshan
பயணத் தடைகள் மூலம் ஒமிக்ரோன் தொற்று பரவலை தடுத்து நிறுத்திவிட முடியாது என உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.
அத்தகைய தடைகளால் உலகளாவிய சுகாதார முயற்சிகள் மோசமாக பாதிக்கும் என்றும் அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
தென்னாபிரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமிக்ரோன் வைரஸ் பரவலை தடுக்க உலக நாடுகள் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இந்த செய்தி தொடர்பான மேலதிக விபரங்களுடனும் மற்றும் பல செய்திகளுடனும் வருகின்றது இன்றைய உலக செய்திகளின் தொகுப்பு,
சுமந்திரனின் மென்வலு அரசியலும் உட்கட்சி ஜனநாயகமும் 8 மணி நேரம் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US