ஓமான் மனித கடத்தல் விவகாரம்: விமான நிலையத்தில் அதிரடியாக கைது செய்யப்பட்ட அதிகாரி
Sri Lanka
By Sivaa Mayuri
இலங்கை பெண்களை ஓமானுக்கு அனுப்பும் மனிதக் கடத்தல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள ஓமானில் உள்ள இலங்கை தூதரக மூன்றாம் நிலை செயலாளர் இ. குஷான் கைது செய்யப்பட்டுள்ளார்.
குற்றச்சாட்டுக்கு பின்னர் பதவியில் இருந்து இடைநிறுத்தப்பட்ட அவர் நாட்டுக்கு திருப்பி அழைக்கப்பட்டிருந்தார்.
குற்றப்புலனாய்வு அதிகாரிகளால் கைது

அந்த வகையில் இன்று அதிகாலை 3.57க்கு நாடு திரும்பிய போது கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து குற்றப்புலனாய்வு அதிகாரிகளால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 62 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 33 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
வேத ஜோதிடர் முத்துக்குமாரி
5.0 3 Reviews
வயது என்பது வெறும் எண் மட்டுமே: 33 வயதில் இலங்கைக்கு எதிரான டெஸ்டில் களமிறங்கும் வீரர் News Lankasri
உலகக் கோப்பை புறக்கணிக்க தயாராகும் ஐரோப்பிய நாடுகள்? FIFA-வின் சர்ச்சைக்குரிய புதிய திட்டம் News Lankasri
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US