சாதாரண தர பரீட்சைப் பெறுபேறுகள்: காரைதீவு பாடசாலைகள் வரலாற்று சாதனை
Batticaloa
G.C.E.(A/L) Examination
Education
By Dhayani
கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் இன்றைய தினம் வெளியான நிலையில், க.பொ.த சாதாரண தர பரீட்சை முடிவுகளின் படி காரைதீவு பிரதேச பாடசாலை மாணவர்கள் பலர் ஒன்பது ஏ சித்திகளைப் பெற்றுள்ளனர்.
இதன்படி, 24 மாணவர்கள் 9A சித்திகளை பெற்று பாடசாலைக்கும், பெற்றோர்களுக்கும் பெருமை சேர்த்துள்ளனர்.
க.மு/இ.கி.ச.பெண்கள் பாடசாலை - 17 மாணவர்கள், க.மு/விபுலாநந்த மத்திய கல்லூரி- 05 மாணவர்கள், க.மு/சண்முக மகா வித்தியாலயம் - 02 மாணவர்கள் ஒன்பது பாடங்களில் ஒன்பது ஏ சித்திகளைப் பெற்றுள்ளனர்.

950 ராணுவ வீரர்களின் உடல்களை மாற்றிக்கொண்ட ரஷ்யா, உக்ரைன்: ஒரே மாதத்தில் இரண்டாவது முறை News Lankasri

சிறகடிக்க ஆசை சீரியல் பாட்டி யார் தெரியுமா.. ஒரு காலத்தில் யாருடன் நடித்திருக்கிறார் பாருங்க Cineulagam

தமிழ்நாட்டில் 9 நாட்களில் குட் பேட் அக்லி எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா, இதோ பாருங்க Cineulagam
12ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US