ட்ரம்பின் அதிரடி அறிவிப்பு! சர்வதேச சந்தையில் எண்ணெய் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

Donald Trump Iran Crude Oil Prices Today Crude Oil Strait of Hormuz
By Shadhu Shanker Apr 06, 2026 01:24 AM GMT
Report

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஹோர்மூஸ் நீரிணையை மீண்டும் திறக்கப்படாவிட்டால், ஈரானின் ஆற்றல் நிலையங்களை தாக்குவோம் என மிரட்டியதையடுத்து, ஞாயிற்றுக்கிழமை உலகளாவிய எண்ணெய் விலைகள் உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

உலகளாவிய அளவுகோலாகக் கருதப்படும் பிரென்ட் கச்சா விலை 1.4% உயர்ந்து 110.60 அமெரிக்க டொலராக உயர்ந்தது. அமெரிக்க கச்சா எண்ணெய் விலை 1.8% உயர்ந்து $113.60 ஆக உயர்ந்துள்ளது.

இரவோடு இரவாக ஈராக்- அமெரிக்க தூதரகங்கள் மீது நடந்த தாக்குதல்கள்! 3 மில்லியன் அமெரிக்க டொலர் பரிசு அறிவிப்பு

இரவோடு இரவாக ஈராக்- அமெரிக்க தூதரகங்கள் மீது நடந்த தாக்குதல்கள்! 3 மில்லியன் அமெரிக்க டொலர் பரிசு அறிவிப்பு

கடுமையான வார்த்தை

ஈரானில் செவ்வாய்க்கிழமை, மின் உற்பத்தி நிலைய தினமும், நரக தினமும் ஒரே நாளில் கொண்டாடப்படவுள்ளது. இதைப்போல் வேறு எதுவும் இருக்காது என்று கடுமையான வார்த்தைகளில் ட்ரம்ப் எச்சரித்தார்.

அதன்பின், சில மணி நேரங்களில், அவர் புதிய காலக்கெடு ஒன்றையும் அறிவித்தார். செவ்வாய்க்கிழமை, இரவு 8:00 மணி (Eastern Time)! என்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் சமூக ஊடகத்தில் பதிவு செய்தார்.

ட்ரம்பின் அதிரடி அறிவிப்பு! சர்வதேச சந்தையில் எண்ணெய் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம் | Oil Prices Climb Trump Threats Strait Of Hormuz

இதற்கு பதிலளித்த ஈரானின் மூத்த அதிகாரி ஒருவர், போரால் ஏற்பட்ட சேதங்களுக்கு முழுமையான இழப்பீடு வழங்கப்படும் வரை அந்த நீரிணை மீண்டும் திறக்கப்படாது என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக, மார்ச் 21 அன்று ட்ரம்ப், ஈரானுக்கு இரண்டு நாள் காலக்கெடு வழங்கியிருந்தார். ஆனால் பின்னர் அந்த காலக்கெடுவை ஏப்ரல் 6 வரை நீட்டித்தார்.

இந்நிலையில், கடந்த வாரம் ஹோர்மூஸ் நீரிணை அமெரிக்காவிற்கு அவசியமில்லை என்று ட்ரம்ப் கூறியிருந்த நிலையில், தற்போது அவர் வெளியிட்டுள்ள இந்த மிரட்டல் அதற்கு முற்றிலும் மாறுபட்டதாக பார்க்கப்படுகிறது.

மீட்கப்பட்ட விமானி அமெரிக்காவிற்கு அனுப்பிய 3 வார்த்தைச் செய்தி! மலைகளில் 48 மணி நேர போராட்டம் - துல்லியமாக செயற்பட்ட CIA

மீட்கப்பட்ட விமானி அமெரிக்காவிற்கு அனுப்பிய 3 வார்த்தைச் செய்தி! மலைகளில் 48 மணி நேர போராட்டம் - துல்லியமாக செயற்பட்ட CIA

நெதன்யாகுவின் அழுத்தத்தில் செயல்படும் ட்ரம்ப் - பேரழிவை நோக்கி செல்லும் வளைகுடா! ஈரான் பகிரங்க எச்சரிக்கை

நெதன்யாகுவின் அழுத்தத்தில் செயல்படும் ட்ரம்ப் - பேரழிவை நோக்கி செல்லும் வளைகுடா! ஈரான் பகிரங்க எச்சரிக்கை

மரண அறிவித்தல்

கந்தர்மடம், Richmond Hill, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Markham, Canada

05 Oct, 2026
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

07 Oct, 2018
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US