ரஞ்சன் ராமநாயக்கவை பார்வையிட வருபவர்களுக்கான சலுகைகள் இரண்டு வாரங்களுக்கு நீக்கம்
have been canceled for two weeks
By Independent Writer
நீதிமன்ற அவமதிப்பு தொடர்பில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் ராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவை பார்வையிட வருபவர்களுக்கான சலுகைகள் இரண்டு வாரங்களுக்கு நீக்கம் செய்யப்பட்டுள்ளன.
இதனை சிறைச்சாலைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
அண்மையில் சிறைச்சாலைக்கு விஜயம் செய்திருந்த ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜகருணா, ரஞ்சன் ரமநாயக்கவுடன் சேர்ந்து (செல்பீ) புகைப்படம் எடுத்து அதனை பேஸ்புக்கில் பதிவேற்றம் செய்திருந்தார்.
இந்தநிலையில் தமது குற்றத்தை ரஞ்சன் ராமநாயக்க ஏற்றுக்கொண்டதை அடுத்து அவரை பார்வையிட வருவோரின் சலுகைகள் நீக்கப்பட்டுள்ளன.
நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 7
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 3 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 45 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
4.0 4 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
இந்து சமுத்திரம் லங்கா சமுத்திரமாக மாறுமா..! 5 நாட்கள் முன்
43 வயதில் செம கிளாமர் போட்டோ ஷுட் நடத்தி ரசிகர்களை கவரும் நடிகை விஜயலட்சுமி... வீடியோவுடன் இதோ Cineulagam
கனடா - அமெரிக்க வர்த்தக பேச்சுவார்த்தை முறிவு: வரிவிதிப்பு மூலம் பதிலடி கொடுக்க திட்டம் News Lankasri
3ம் ஆண்டு நினைவஞ்சலி
முதலாம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US