இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள நியூஸிலாந்து கிரிக்கெட் அணி
Kandy
Sri Lanka Cricket
New Zealand Cricket Team
By Sivaa Mayuri
Courtesy: Sivaa Mayuri
நியூசிலாந்து ஆடவர் கிரிக்கெட் அணி, 2024 நவம்பரில் இலங்கைக்கு சுற்றுப்பயணம் செய்து இரண்டு இருபதுக்கு20 மற்றும் மூன்று போட்டிகள் கொண்ட வெள்ளைப்பந்து ஒருநாள் கிரிக்கெட் தொடரில் பங்கேற்கவுள்ளது.
போட்டிகள் தம்புள்ளை மற்றும் கண்டியில் நடைபெறவுள்ளன.
இதன்படி, நவம்பர் 9ஆம் 10ஆம் திகதிகளில் இருபதுக்கு20 போட்டிகள் தம்புள்ள ரங்கிரிய மைதானத்தில் நடத்தப்படுகின்றன.

ஒருநாள் போட்டிகள்
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் கண்டி பல்லேகல மைதானத்தில் நவம்பர் 13, 17 மற்றும் 19ஆம் திகதிகளில் நடத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mr. Vel Shankar
4.8 44 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 3 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 44 Reviews
ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் விஜய்யின் ஜனநாயகன் குறித்த வந்த சூப்பர் அப்டேட்... என்ன தெரியுமா? Cineulagam
புதன் வக்ர நிவர்த்தியால் நிதி நிலையில் அசுர வளர்ச்சி இந்த 3 ராசிகளுக்கு தான்! உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan
பிரித்தானியாவின் புதிய பிரதமராகும் ஆன்டி பர்னாம்: அவரது குடும்பம் குறித்து சில தகவல்கள் News Lankasri
உலகக் கோப்பையில் மெஸ்ஸியுடன் நடந்த மோதல்: இங்கிலாந்து வீரர் ஜூட் பெல்லிங்ஹாம் விளக்கம் News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US