நுவரெலியாவில் அதிகரிக்கும் பலி எண்ணிக்கை! பலர் காணாமல்போயுள்ளதாக தகவல்

Nuwara Eliya Landslide In Sri Lanka Floods In Sri Lanka
By Thirumal Dec 02, 2025 01:34 PM GMT
Report

புதிய இணைப்பு

சீரற்ற காலநிலை காரணமாக நுவரெலியா மாவட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இதுவரை 89 பேர் உயிரிழந்துள்ளதுடன், 73 பேர் காணாமல்போயுள்ளதாக மாவட்டச்செயலாளர் துஷாரி தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, மொத்தம் 6,959 குடும்பங்களைச் சேர்ந்த 24,681 பேர் இந்த பேரிடரில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் 2,934 குடும்பங்களைச் சேர்ந்த 11,453 பேர் மாவட்டம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 123 தற்காலிக தங்குமிடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

நுவரெலியாவில் அதிகரிக்கும் பலி எண்ணிக்கை! பலர் காணாமல்போயுள்ளதாக தகவல் | Nuwara Eliya District Due To Inclement Weather

இரண்டாம் இணைப்பு

சீரற்ற காலநிலை காரணமாக நுவரெலியா மாவட்டத்தில் இதுவரை 77 பேர் உயிரிழந்துள்ளதுடன், 73 பேர் காணாமல் போயுள்ளனர். 

இதேவேளை, நுவரெலியா பிரதேச செயலகத்திற்குட்பட்ட நானுஓயா டெஸ்போட் தோட்டத்தில் இடம்பெற்ற மண்சரிவு உள்ளிட்ட ஏனைய அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட 225 பேர் இடைத்தங்கல் முகாம் அமைக்கப்பட்டு தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கு தேவையான உணவு உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளை நுவரெலியா பிரதேச சபையின் உறுப்பினர் ராமையா திருச்செல்வத்தின் மேட்பார்வையின் கீழ் வழங்கப்பட்டு வருகின்றது.

புலம்பெயர் மக்களால் கிடைக்கும் நிவாரணங்கள் தொடர்பான மோசடிகளை தவிர்க்க விசேட நடவடிக்கை

புலம்பெயர் மக்களால் கிடைக்கும் நிவாரணங்கள் தொடர்பான மோசடிகளை தவிர்க்க விசேட நடவடிக்கை

செய்தி - திவாகரன்

முதலாம் இணைப்பு

நுவரெலியா மாவட்டத்தில் தாண்டவமாடிய சீரற்ற காலநிலை மெராயா எல்ஜின் பகுதியில் உள்ள விவசாய நிலங்களை தொம்சம் செய்துள்ளதாக விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

கடந்த சில தினங்களாக பெய்த கடும் மழை காரணமாக கொத்மலை ஓயா உள்ளிட்ட அனைத்து கிளையாறு ஓடைகள் பெருக்கெடுத்தன. இதனால் பொது பயன்படுத்தும் வீதிகள் விவசாய காணிகள் உட்பட அனைத்தும் அழிவுக்குள்ளாகியுள்ளன.

மெராயா தலவாக்கலை பிரதான வீதி மெயராயா நகருக்கு அருகாமையில் உடைந்து போனமையினால் அங்கு பொது போக்குவரத்து பாதிப்புக்குள்ளாகியுள்ளன.

இதனால் அந்த பிரதேசத்தில் வாழும் பொது மக்கள் தங்களுடைய அன்றாட கடமைகளை நிறைவேற்றிக்கொள்வதில் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர். கனரக வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதனால் பொது போக்குவரத்தும் பாதிப்படைந்துள்ளன.

இதனால் முச்சக்கரவண்டிகளில் சிறிய ரக வாகனங்களில் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே பொருளாதாரத்தில் பாதிப்படைந்துள்ள மக்கள் கூலி வாகனங்களில் செல்ல முடியாததனால் பல கிலோ மீற்றர் தூரம் நடந்து செல்ல வேண்டிய துர்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது.

தங்களுக்கு ஓரளவேனும் வருமானம் ஈட்டித்தந்த விவசாய நிலங்கள் என்றுமில்லாதவாறு பாதிப்படைந்துள்ளதனால் மரத்தில் விழுந்ததை மாடு முட்டிய கதையாக போய் உள்ளன. ஒரு சிலரது விவசாய நிலங்கள் முற்றாக பாதிப்படைந்துள்ளன. நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ள விவசாய நிலங்கள் மீண்டும் புனரமைக்க முடியாத நிலை சிலருக்கு ஏற்பட்டுள்ளன.

ஒரு சிலரது விவசாய நிலங்கள் மீண்டும் பண் படுத்துவதற்கு பாரிய சிரமம் மற்றும் செலவு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக பலரும் தெரிவிக்கின்றனர். எனவே குறித்த விவசாய நிலங்களையும் தங்களது வாழ் விடங்களையும் புனரமைக்க தேவையான உதவிகளை அரசாங்கம் உடனடியாக செய்ய வேண்டும் என இவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

சீரற்ற காலநிலை காரணமாக நுவரெலியா மாவட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இதுவரை 77 பேர் உயிரிழந்துள்ளதுடன், 73 பேர் காணாமல் போயுள்ளனர் என மாவட்டச் செயலாளர் துஷாரி தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.

அனர்த்தத்திற்குள்ளான பகுதிகளிலுள்ள வீடுகளில் ஆபத்து - பொது மக்களுக்கு எச்சரிக்கை

அனர்த்தத்திற்குள்ளான பகுதிகளிலுள்ள வீடுகளில் ஆபத்து - பொது மக்களுக்கு எச்சரிக்கை

அனைத்து முக்கிய வீதிகளும்

மொத்தம் 5,729 குடும்பங்களைச் சேர்ந்த 20,649 பேர் இந்த பேரிடரில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் 2,124 குடும்பங்களைச் சேர்ந்த 8,718 பேர் மாவட்டம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 79 தற்காலிக தங்குமிடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

நுவரெலியாவில் அதிகரிக்கும் பலி எண்ணிக்கை! பலர் காணாமல்போயுள்ளதாக தகவல் | Nuwara Eliya District Due To Inclement Weather

தொடர் மழை, மண்சரிவு, காற்றழுத்தம் காரணமாக நுவரெலியாவுக்கு செல்லும் அனைத்து முக்கிய வீதிகளும் முற்றாக ஸ்தம்பிதமடைந்துள்ளன.

நிவாரணப் பொருட்கள் வழங்கும் நடவடிக்கைகள்

மேலும் தகவல் தொடர்பு சேவைகள் பெரும்பாலும் செயலிழந்துள்ளதால் மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகள் மிகுந்த சிரமத்துடன் நடைபெற்று வருவதாக மாவட்டச் செயலாளர் தெரிவித்துள்ளார்.

நுவரெலியாவில் அதிகரிக்கும் பலி எண்ணிக்கை! பலர் காணாமல்போயுள்ளதாக தகவல் | Nuwara Eliya District Due To Inclement Weather

கொத்மலை மற்றும் வலப்பனை பகுதிகளில் இராணுவத்தினரும், ஏனைய மீட்புப் படையினரும் தீவிரமாக மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உணவு, குடிநீர், மருத்துவ வசதிகள் மற்றும் பிற அடிப்படை நிவாரணப் பொருட்கள் வழங்கும் நடவடிக்கைகள் விரைவாக முன்னெடுக்கப்படுகின்றன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், நுவரெலியாவிலிருந்து ஹட்டன் வழியாக கொழும்பு செல்லும் பிரதான வீதிகள் நேற்று (01) மீண்டும் போக்குவரத்துக்கு திறக்கப்பட்டுள்ளது எனவும் மாவட்டச் செயலாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

குறைந்து வரும் களனி ஆற்றின் நீர்மட்டம்

குறைந்து வரும் களனி ஆற்றின் நீர்மட்டம்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம்

23 Feb, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டாவளை, London, United Kingdom

24 Feb, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, சரவணை, சுவிஸ், Switzerland

24 Feb, 2016
நன்றி நவிலல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Helsingør, Denmark

24 Jan, 2026
மரண அறிவித்தல்

மாதகல், கனகபுரம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

நாரந்தனை தெற்கு, Berlin, Germany, Castrop-Rauxel, Germany

17 Feb, 2026
மரண அறிவித்தல்

கொட்டடி, Paris, France

15 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Vasavilan, Rüdtligen-Alchenflüh, Switzerland

19 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, யாழ்ப்பாணம், London, United Kingdom, Gloucester, United Kingdom, Lancaster, United Kingdom

23 Feb, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நவக்கிரி, யோகபுரம்

24 Jan, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், சரவணை, குருமன்காடு

23 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

23 Feb, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை, பிரான்ஸ், France

24 Jan, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Toronto, Canada

22 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, Toronto, Canada

29 Feb, 2016
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை மாரீசன்கூடல், கன்னாதிட்டி, கிளிநொச்சி, பிரான்ஸ், France

22 Feb, 2021
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
மரண அறிவித்தல்

சரவணை மேற்கு, Riesenbeck, Germany

11 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
மரண அறிவித்தல்

இருபாலை, Northampton, United States

19 Feb, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், வடலியடைப்பு

09 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

25 Feb, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுவில், Herning, Denmark

21 Feb, 2016
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு, Kajang, Malaysia, London, United Kingdom, Birmingham, United Kingdom

21 Feb, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 3ம் வட்டாரம், Scarborough, Canada

18 Feb, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி, Brampton, Canada

07 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Brampton, Canada

03 Mar, 2025
மரண அறிவித்தல்

முரசுமோட்டை, Toulouse, France, Drancy, France, Mulhouse, France

16 Feb, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US