சுகாதார அமைச்சை முற்றுகையிட்ட அகில இலங்கை தாதியர் சங்கம்

Sri Lanka Ministry of Health Sri Lanka SL Protest
By Dharu Sep 26, 2023 02:54 PM GMT
Report

தாதியர் தொழிலின் தற்போதைய நிலைமையால் பாரியளவில் பாதிக்கப்பட்டுள்ள பல பிரச்சினைகளுக்கு தீர்வு காணுமாறு 10 கோரிக்கைகளை முன்வைத்து அகில இலங்கை தாதியர் சங்கம் கவனயீர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளது.

சுகாதார அமைச்சர் மற்றும் செயலாளரிடம் குறித்த கோரிக்கைகளை முன்வைத்தே இன்று(26.09.2023) பிற்பகல் சுகாதார அமைச்சுக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

சுமார் 40,000 தாதியர்கள் தாதியர் சேவையில் ஈடுபட்டுள்ளனர் எனவும் ஆனால் அவர்களுக்கு அதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை எனவும் போராட்டத்தில் ஈடுப்பட்ட தாதியர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆரையம்பதி பிரதேச சபையின் முன்னாள் தவிசாளருக்கு பிணை

ஆரையம்பதி பிரதேச சபையின் முன்னாள் தவிசாளருக்கு பிணை

தாதியர் நியமனம் 

அகில இலங்கை தாதியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் எச்.எம்.எஸ்.பி மடிவத்த மற்றும் தலைவர் ஆகியோர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,

சுகாதார அமைச்சை முற்றுகையிட்ட அகில இலங்கை தாதியர் சங்கம் | Nurses Protest In Front Of The Ministry Of Health

“2815 தாதியர் டிப்ளோமாதாரர்களுக்கு நியமனம் வழங்குவதற்குப் பதிலாக, அவர்களில் 1000 பேருக்கு குறைந்த எண்ணிக்கையிலான தாதியர் நியமனங்களை மாத்திரமே வழங்குவதற்கு தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.


• உயர் தரத்தில் உயிரியல் விஞ்ஞான பிரிவில் பிரிவிற்கு புறம்பான பிரிவுகளில் இருந்து தாதியர் சேவைக்கு ஆட்சேர்ப்பு மேற்கொள்வதற்கு எடுக்கப்பட்டுள்ள தீர்மானத்தை நிறுத்துதல்

• தாதியர் டிப்ளமோதாரிகள் 2815 பேருக்கு நியமனம் வழங்குவதற்கு பதிலாக ஆயிரம் பேருக்கு மட்டும் தாதியர் நியமனங்கள் வழங்குவதற்கு எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்.

• பட்டத்தை பூர்த்தி செய்த அனைத்து பட்டதாரி தாதியார்களையும் தாதியர் சேவையில் இணைத்துக் கொள்ளாமை.

• உறுதி அளிக்கப்பட்ட போக்குவரத்து மற்றும் ஆபத்து கொடுப்பனவு வழங்காமை.

• தாதியர் முகாமைத்துவ சேவையை ஸ்தாபிக்காமமை.

• தாதியர் யாப்பு திருத்தத்தை தொடர்ச்சியாக தாமதப்படுத்துகின்றமை.

• 6/2006 சம்பள முரண்பாடுகள் மற்றும் ஏனைய சம்பள முரண்பாடுகளை சரி செய்யாமை.

• தாதிய சேவையை நாடு தழுவிய சேவையாக அறிவித்தல்.

• தாதியர் சேவைக்கு மெய்யான வரப்பிரசாதங்களுடன் கூடிய சபை அந்தஸ்தினை பெற்றுக்கொள்ளல் என்பன எமது பத்து அமச கோரிக்கைகளாக முன்வைக்கப்பட்டள்ளன.

மேலும், வாக்குறுதியளிக்கப்பட்டதன் பிரகாரம் பல்வேறு கொடுப்பனவுகள் வழங்கப்படுவதில்லை” என  அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

சீன கப்பல் தொடர்பில் வெளிவிவகார அமைச்சர் வெளியிட்டுள்ள தகவல்

சீன கப்பல் தொடர்பில் வெளிவிவகார அமைச்சர் வெளியிட்டுள்ள தகவல்

யாழில் தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வில் குழப்பம் ஏற்படுத்த முயற்சி

யாழில் தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வில் குழப்பம் ஏற்படுத்த முயற்சி

மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, Toronto, Canada

22 Oct, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு

19 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, மீசாலை

24 Oct, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

21 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, வரக்காப்பொல, Scarborough, Canada

23 Oct, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, அளவெட்டி, டெக்சாஸ், United States

23 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், London, United Kingdom, பிரான்ஸ், France

23 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை பெரியவிளான், Feltham, United Kingdom, யாழ்ப்பாணம்

23 Oct, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம்

22 Oct, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவிஸ், Switzerland

23 Oct, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, சென்னை, India, London, United Kingdom

20 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சுழிபுரம், கொழும்பு, Toronto, Canada

20 Oct, 2026
மரண அறிவித்தல்

பண்ணாகம், Vejle, Denmark

21 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

முதலியார்குளம், வேப்பங்குளம்

20 Oct, 2021
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Bandarawela, Gonesse, France

20 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மாமூலை

22 Oct, 2012
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Idar- Oberstein, Germany, Coventry, United Kingdom

18 Oct, 2026
26ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, புங்குடுதீவு, கொழும்பு, சுவிஸ், Switzerland

20 Oct, 2000
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி மேற்கு வட்டுகோட்டை, வேலணை 5ம் வட்டாரம், புத்தளம், Bergisch Gladbach, Germany

21 Oct, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US