அதிகரித்துள்ள சுற்றுலாப் பயணிகளின் வருகை
நாட்டுக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் கடந்த மாரச் மாதத்தில் மாத்திரம் 291,081 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர் என தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த புள்ளி விபரமானது குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்திய சற்றுலாப்பயணிகள்
குறித்த அறிக்கையில், இந்தியாவில் (India) இருந்து வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, இந்தியாவில் இருந்து கடந்த மாதத்தில் சுமார் 31, 853 பயணிகளும், ரஷ்யாவில் (Russia) இருந்து 28, 016 பயணிகளும் ஜேர்மனியில் (Germany) இருந்து 18, 324 பயணிகளும் நாட்டிற்கு வருகைத் தந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
பிரித்தானியாவின் மிகப்பெரிய பணக்காரர் காலமானார்: வணிக சாம்ராஜ்யத்தை உருவாக்கிய இந்தியர் News Lankasri
அன்புக்கரசிற்கு பார்கவி கொடுத்த தரமான பதிலடி, கரிகாலனின் கிரிமினல் பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam