எண்பதாயிரத்தை நெருங்கும் கோவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை
Covid
By Independent Writer
நாட்டில் கோவிட்-19 தொற்றுக்குள்ளான மேலும் 257 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதன்படி, நாட்டில் இதுவரை 79,194 பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அவர்களில் , 5,305 கோவிட் நோயாளர்கள் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதேவேளை, நாட்டில் கோவிட்-19 தொற்றுக்குள்ளானவர்களில் 890 பேர் இன்று குணமடைந்துள்ளனர்.
அதற்கமைய, நாட்டில் 73, 456 கோவிட் நோயாளர்கள் குணமடைந்துள்ளனர்.

Mr. S. R. Karthic Babu
0.0 0 Reviews

Mrs. PadhmaPriya Prasath
5.0 4 Reviews

Mr. Paalaru Velayutham Swamigal
4.8 13 Reviews

Mr. D. R. Mahas Raja
4.7 4 Reviews

யாழ்ப்பாணமே நீ குடிப்பது நல்ல தண்ணியா 9 மணி நேரம் முன்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US