நுகேகொட பேரணியில் 2K தலைமுறையை கடுமையாக சாடிய மகிந்த ஆதரவாளர்.. முன்னாள் STF அதிகாரி என தெரிவிப்பு!
நுகேகொடையில் இடம்பெற்ற பேரணியில் கலந்து கொண்டிருந்த நபர் ஒருவர் தன்னை முன்னாள் STF அதிகாரி என அறிமுகப்படுத்தி மகிந்த விவகாரத்தில் 2K தலைமுறையினரை கடுமையாக சாடியுள்ளார்.
குறித்த நபர் கருத்து தெரிவிக்கும் காணொளி தற்போது சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றது.
மகிந்தவுக்கு ஆதரவு..
தென்னிலங்கை ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியின் படி, குறிப்பாக, 2000க்குப் பிறகு பிறந்தவர்களின் வாக்குகள் இல்லாததால் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் கட்சியின் தோல்வி ஏற்பட்டது என அவர் கூறியுள்ளார்.

குடிபோதையில் இருப்பது தோன்றும் குறித்த நபர், தன்னை சிறப்புப் படையின் முன்னாள் வீரர் என்று அறிமுகப்படுத்திக் கொண்டு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு சார்பாக கருத்து வெளியிட்டுள்ளார்.
இதன்போது, அந்த நபர், 2000க்குப் பிறகு பிறந்தவர்களை கடுமையான வார்த்தைகளால் சாடியுள்ளதுடன், "நான் ஒரு முன்னாள் STF வீரர். நாட்டில் என்ன நடந்தது என்பது எனக்குத் தெரியும். அது எனக்கு எழுத்துப்பூர்வமாகத் தெரியும்” எனவும் குறிப்பிட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
சீரியல் நடிகர் வெற்றி வசந்த், வைஷு வீட்டில் ஏற்பட்ட உயிரிழப்பு... சோகத்தில் குடும்பம், பிரபலம் பதிவு Cineulagam
கடந்த வாரம் வாட்டர்மெலன் ஸ்டார்.. இந்த வாரம் யார் எலிமினேஷன் தெரியுமா? வெளிவந்த உறுதியான தகவல் Cineulagam
முறைத்துக்கொண்டு நின்ற பிரஜன், Chair தூக்கிப்போட்டு விஜய் சேதுபதி அதிரடி- பிக்பாஸ் 9 புரொமோ Cineulagam
ரஷ்ய பாதுகாப்புத்துறை அதிகாரிக்கு இணையத்தில் கிடைத்த தோழி: பின்னர் காத்திருந்த அதிர்ச்சி News Lankasri
Bigg Boss: கொடுத்த வேலையை பார்க்க வக்கில்ல.... நான் உங்ககிட்ட பேசலை! திவ்யாவை கிளித்தெடுத்த விஜய்சேதுபதி Manithan