காலாவதியாகும் நிலையில் அரிசி விநியோகம் - அநுர அரசாங்கத்தை சாடும் அதிகாரிகள்

Anura Kumara Dissanayaka Sri Lanka Politician Sri Lankan Peoples Sri Lanka Government Rice
By Kamal Jun 29, 2026 05:39 AM GMT
Report

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் காலாவதியாகும் நிலையிலுள்ள அரிசியை அரச அதிகாரிகளுக்கு வழங்க முயற்சிப்பதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

தேசிய விவசாய சம்மேளனத்தின் தலைவர் அனுராத தென்னகோன் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

காலாவதியாகும் நிலையிலுள்ள அரிசியை தவணைக்கட்டண முறையில் அரச அதிகாரிகளுக்கு வழங்கி, அவர்களை கட்டாயப்படுத்தி நுகர வைக்க தற்போதைய அரசாங்கம் முயற்சிக்கிறதா என்ற பலத்த சந்தேகம் எழுந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

FIFA உலகக் கோப்பையின் Knockout சுற்றை வெற்றியுடன் ஆரம்பித்த கனடா

FIFA உலகக் கோப்பையின் Knockout சுற்றை வெற்றியுடன் ஆரம்பித்த கனடா

காலாவதியாகும் நிலையில் உள்ள அரிசி

நெல் சந்தைப்படுத்தல் சபையினால் கொள்வனவு செய்யப்பட்டு களஞ்சியப்படுத்தப்பட்டுள்ள, காலாவதியாகும் நிலையிலுள்ள 1,15,000 மெட்ரிக் தொன் நெல்லை அரிசியாக்கி, தலா ஒரு அரச உத்தியோகத்தருக்கு 20 கிலோ கிராம் வீதம் தவணை முறையில் செலுத்தக் கூடிய வகையில் வழங்குவதற்கு வர்த்தக அமைச்சர் மேற்கொண்டுள்ள அறிவிப்பானது, அரச ஊழியர்களின் கண்ணியத்திற்கும் கௌரவத்திற்கும் விடுக்கப்பட்ட பலத்த சவாலாகும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

காலாவதியாகும் நிலையில் அரிசி விநியோகம் - அநுர அரசாங்கத்தை சாடும் அதிகாரிகள் | Npp Triying Degreade Govt Staffs

காலாவதியாகும் இந்த நெல் தொகையை அரிசியாக்குவதன் மூலம் பெறப்படும் 71,875 மெட்ரிக் தொன் அரிசியை விலங்கு உணவாக வெளியிடுவதற்கு முன்னர், அதனை 14 இலட்சம் அரச ஊழியர்களுக்கு கட்டண அடிப்படையில் வழங்கி, அரசாங்கத்தின் மீதான குற்றச்சாட்டுகளில் இருந்து தப்பித்துக் கொள்வதற்கே இந்த முயற்சி மேற்கொள்ளப்படுவதாக தலைவர் சந்தேகம் வெளியிட்டுள்ளார்.

சந்தையில் அரிசி விலையை கட்டுப்படுத்துவதற்கும், பருவ நெல் அறுவடை கொள்வனவை முறைப்படுத்துவதற்கும் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ள நெல் இருப்புகளை உடனடியாக அரிசியாக்கி சந்தைக்கு விடுவிக்குமாறு விவசாய தலைவர்கள் பலமுறை அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.

எனினும், அரசாங்கம் அதனைப் பொருட்படுத்தாமல் செயற்பட்டதால், தற்போது இந்த நெல் இருப்புக்கள் விலங்கு உணவாக மாறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அரச அதிகாரிகள் கடுமையான பொருளாதார வறுமையில் வாடுபவர்கள் அல்லர் என வலியுறுத்திய அவர், வர்த்தக அமைச்சரின் இந்த அறிக்கை அரச சேவை ஆரம்பிக்கப்பட்ட நாள் முதல் அதன் கௌரவத்திற்கு ஏற்படுத்தப்பட்ட ஒரு கறையாகும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், தற்போதைய அரசாங்கத்தின் வாக்குறுதிகளை நம்பி, 75 சதவீதத்திற்கும் அதிகமான அரச ஊழியர்கள் வழங்கிய மக்கள் ஆணையை இந்த அரசாங்கம் இழிவுபடுத்தியுள்ளதாகவும் அநுராத தென்னகோன் கடுமையாக சாடியுள்ளார். 

யாழில் இதுவரை கண்டறியப்படாத மேலும் 2 மனிதப்புதைகுழிகள்! சிறையிலிருந்து திடுக்கிடும் தகவலை வெளியிட்ட சோமரத்ன ராஜபக்‌ஷ

யாழில் இதுவரை கண்டறியப்படாத மேலும் 2 மனிதப்புதைகுழிகள்! சிறையிலிருந்து திடுக்கிடும் தகவலை வெளியிட்ட சோமரத்ன ராஜபக்‌ஷ

உச்சநீதிமன்ற - மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வு வயதை நீடிக்கும் முடிவில் அரசாங்கம் தீவிரம்

உச்சநீதிமன்ற - மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வு வயதை நீடிக்கும் முடிவில் அரசாங்கம் தீவிரம்

YOU MAY LIKE THIS VIDEO



மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
கண்ணீர் அஞ்சலி

இலங்கை, சென்னை, India

12 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், சென்னை, India

11 Aug, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Osterode am Harz, Germany

13 Aug, 2016
மரண அறிவித்தல்

ஏழாலை, சிட்னி, Australia

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

25 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Kirchheim Unter Teck, Germany, சிவிக்ஸ் சென்டர்,வட்டக்கச்சி

11 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் தெற்கு

14 Aug, 2013
100வது பிறந்தநாளும், 40ம் ஆண்டு நினைவஞ்சலியும்
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

13 Aug, 2020
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொழும்பு, வெள்ளவத்தை

11 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், Brentwood, United Kingdom

13 Aug, 2024
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, கொழும்பு

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
மரண அறிவித்தல்
43ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US