தேசிய மக்கள் சக்தியின் வடமராட்சி அலுவலகம் பிமல் ரத்நாயக்காவால் திறந்துவைப்பு
தேசிய மக்கள் சக்தியின் வடமராட்சிக்கான அலுவலகம் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், பொது விவரம் சேவைகள் மற்றும் துறைமுகங்கள் அமைச்சர் பிமல் ரத்தநாயக்காவால் சற்றுமுன்னர் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இந்தநிகழ்வில் முதல் நிகழ்வாக விருந்தினர்கள் மலர்மாலை அணிவிக்கப்பட்டு வரவேற்க்கப்பட்டு மங்கல சுடர்கள் ஏற்றப்பட்டன.
வடமராட்சி அலுவலகம்
சுடர்களை போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், பொது விவரம் சேவைகள் மற்றும் துறைமுகங்கள் அமைச்சர் பிமல் ரத்தநாயக்கா, கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், நாடாளுமன்ற உறுப்பினர்களான இளங்குமரன், ரஞீவன், மருத்துவர் பவந்தராசா உட்பட பலர் ஏற்றிவைத்தனர்.
இந்தநிகழ்வில் தேசிய மக்கள் சக்தியின் பருத்தித்துறை, கரவெட்டி பிரதேச சபைகளின் உறுப்பினர்கள் பருத்தித்துறை நகரசபை, வல்வெட்டித்துறை நகரசபை உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் என பலரும் கலந்துகொண்டனர்










காரை நிறுத்திய பொலிசாரிடம் மனைவிக்கு பிரசவ வலி என்று கூறிய பிரித்தானியர்: தெரியவந்த உண்மை News Lankasri

கணவர் இறந்த பின்னரும் தாலியுடன் இருக்கும் பிரியங்கா- அவ்வளவு பிரியம்.. நாஞ்சில் விஜயன் ஓபன் டாக் Manithan

வெளிநாடொன்றில் பிரபல இந்திய தம்பதி விபத்தில் பலி: பிள்ளைகள் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி News Lankasri
