தேசிய மக்கள் சக்தியின் கோரமுகம்: அடுத்த நகர்வு என்ன...
நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலையும் நாடாளுமன்ற தேர்தலையும் பாடமாக கொண்டு அரசியல் பயணத்தில் விரைவாக பலமடைய வேண்டும் என்பதே தமிழ் தேச மக்களின் அரசியல் விருப்பம் என அரசியல் ஆர்வளர்கள் கூறிவருகின்றனர்.
இந்நிலையில் நாட்டின் நிறைவேற்று அதிகாரத்தையும் நாடாளுமன்றில் 3/2 அதிகமான பெரும்பான்மை கொண்டிருக்கும் தேசிய மக்கள் சக்தி அடுத்து வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலிலும், மாகாண சபை தேர்தலிலும் முழு நாட்டையும் தமதாக்கிய பின்னர் தமிழர்களுக்கு எதிரான அரசியல் நகர்வை தொடங்கும் என தற்போதைய தமிழ் அரசியல் தலைமைகளின் பிரசார மேடைகளில் சுட்டிக்காட்டப்படுகிறது.
மேலும், தேசிய மக்கள் சக்தி என்பது மக்கள் விடுதலை முன்னணி எனவும், எனவே தமிழர்களின் அரசியல் தீர்வு விடயத்தில் அதன் கோரமுகம் மாராது எனவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் நாட்டில் உள்ளூராட்சி தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில் அதில் வெற்றிபெற்றால் இலங்கை அரசியலில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கோரமுகம் வெளிப்படுத்தப்படும் என அரசியல் ஆயாவாளர் யோதிலிங்கம் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஐபிசி தமிழின் சிறப்பு நேர்காணலில் அவர் இதனை கூறியுள்ளார்.
இது தொடர்பில மேலும் கருத்து தெரிவித்த அவர்,

இயற்கை விதியும் ஈழத் தமிழர் அரசியலும் 17 மணி நேரம் முன்

சுந்தர் பிச்சையின் புதிய சம்பள விபரம் வெளியானது... பாதுகாப்பிற்கு மட்டும் இத்தனை கோடிகளா? News Lankasri
