மக்கள் மீது அரச தரப்பின் உறுதியான நிலைப்பாடு

Anura Kumara Dissanayaka Election NPP Government
By Rakesh Sep 21, 2026 04:42 AM GMT
Report

இலங்கையின் எழுபது ஆண்டுகால அரசியல் வரலாற்றில், தேர்தல் வெற்றிக்குப் பின்னர் எவ்வித வன்முறையிலும் ஈடுபடாத மற்றும் ஒரு சிறு கல்லைக் கூட கையில் எடுக்காத மிகவும் அமைதியான புதிய அரசியல் கலாசாரத்தைத் தற்போதைய அரசு நாட்டில் நிலைநிறுத்தியுள்ளது என்று தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நஜித் இந்திக்க தெரிவித்தார். ஊடகங்களிடம் கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், "முன்னாள் அமைச்சர் பஸில் ராஜபக்ஷ மற்றும் முன்னாள் சபாநாயகரின் இளைய மகன் ஆகியோருக்கு எதிராக நீதிமன்றத்தால் சிவப்புப் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளமையால் அவர்கள் பல மாதங்களாக நாட்டை விட்டு வெளிநாட்டில் தங்கியுள்ளனர்.

இத்தகைய சூழலில் பொதுமக்கள் மற்றும் அரசியல் தரப்பினர் அவர்கள் மீது சந்தேகம் கொள்வதும் குற்றச்சாட்டுகளை முன்வைப்பதும் இயல்பானதே. அத்தகைய சட்டச் சிக்கல்களை அவர்கள் நீதிமன்றத்தின் மூலமாகவே எதிர்கொண்டு தீர்த்துக்கொள்ள வேண்டும்.

 சிவப்புப் பிடியாணை

எதிர்காலத்தில் எந்தத் தேர்தல் வந்தாலும் மக்கள் எமது பக்கமே நிற்பார்கள் என்ற அதிதீவிர நம்பிக்கை உள்ளது. நாட்டின் பொதுமக்களின் உணர்வுகளும் கருத்துக்கணிப்புகளும் அதைத்தான் வெளிப்படுத்துகின்றது.

மக்கள் மீது அரச தரப்பின் உறுதியான நிலைப்பாடு | Npp Government Trust On Sri Lankan People

கடந்த காலங்களில் ஆட்சி மாற்றங்கள் ஏற்படும்போதெல்லாம் நாட்டில் பெரும் இரத்தக் காயங்களும், பொது மற்றும் தனியார் சொத்துக்களுக்குப் பாரிய சேதங்களும் ஏற்பட்டதை மக்கள் நேரில் பார்த்துள்ளனர்.

நாங்கள் அரசியலுக்கு வந்த காலத்தில் போராட்டங்களில் ஈடுபட்டு, அரசின் அடக்குமுறைகளையும் கண்ணீர்ப்புகைக் குண்டுகளையும் நேரடியாக எதிர்கொண்டே வளர்ந்தவர்கள்.

தற்போதைய அரசின் கடந்த இரண்டு ஆண்டுகால ஆட்சிக் காலத்தில் நாட்டின் வரலாற்றிலேயே முதல்முறையாகப் பொதுமக்கள் அல்லது போராட்டக்காரர்கள் மீது ஒரு முறை கூட கண்ணீர்ப்புகைப் பிரயோகம் மேற்கொள்ளப்படவில்லை.

பழைய அடக்குமுறை கலாசாரத்தை முற்றிலும் புறந்தள்ளிவிட்டு, மக்களின் எதிர்ப்புகளையும் கோரிக்கைகளையும் வன்முறையால் முடக்காமல், அரசுடன் நேரடியாகப் பேச்சு நடத்திச் சுமுகமாகத் தீர்த்துக்கொள்ளக்கூடிய ஆரோக்கியமான சூழலையும் ஜனநாயக வழியையும் எங்களது அரசு உருவாக்கியுள்ளது." - என்றார்.

உலகளாவிய ரீதியில் முடங்கியது பேஸ்புக் - பயனர்கள் அவதி

உலகளாவிய ரீதியில் முடங்கியது பேஸ்புக் - பயனர்கள் அவதி

மரண அறிவித்தல்

அனலைதீவு, நீர்கொழும்பு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, Mississauga, Canada

07 Nov, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நியூ யோர்க், United States

08 Nov, 2018
13ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொழும்பு

10 Nov, 2013
16ம் ஆண்டு நினைவஞ்சலி
39ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
நன்றி நவிலல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், கொழும்பு, Chelles, France

08 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, இளவாலை, Scarborough, Canada

07 Nov, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு

07 Nov, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி மேற்கு வட்டுகோட்டை, வேலணை 5ம் வட்டாரம், புத்தளம், Bergisch Gladbach, Germany

21 Oct, 2025
மரண அறிவித்தல்

சில்லாலை, கொழும்பு, நீர்கொழும்பு, London, United Kingdom

21 Oct, 2026
நன்றி நவிலல்

ஹட்டன், நோர்வூட், கொட்டகலை, கொழும்பு

02 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், வவுனியா

06 Nov, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், Villepreux, France

04 Nov, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பர்மா, Burma, யாழ்ப்பாணம், கொழும்பு, Minnesota, United States, நியூ யோர்க், United States

05 Nov, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Zürich, Switzerland

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US