தேசிய மக்கள் சக்தி வன்னியில் வேட்புமனுத் தாக்கல்
வன்னித் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடுவதற்காக வேட்புமனுவினை தேசியமக்கள் சக்தி இன்று தாக்கல் செய்துள்ளது.
எதிர்வரும் நவம்பர் மாதம் இடம்பெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் ஜனாதிபதி அநுரகுமார தலைமையிலான தேசிய மக்கள் சக்தி திசைகாட்டி சின்னத்தில் போட்டியிடுகின்றது.
இந்தநிலையில் மூன்று முறிப்பு பகுதியில் இருந்து ஊர்வலமாக வந்த தேசிய மக்கள் சக்தி வேட்பாளர்கள் மற்றும் ஆதரவாளர்கள் வேட்புமனுவினை தாக்கல் செய்தனர்.
வேட்புமனுத் தாக்கல்
வவுனியா மாவட்ட செயலகத்தில் அமைந்துள்ள தேர்தல் காரியாலத்தில் இன்று காலை (11) வேட்புமனுவினை தாக்கல் செய்திருந்தது.

வன்னி மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தியானது உபாலி சமரசிங்க, செல்லத்தம்பி திலகநாதன், மயில்வாகனம் ஜெகதீஷ்வரன், பாத்திமா அயிஸ்த்தா, பிரேமரத்தின, ஜோகராஜா சிவரூபன், அன்டன் கலை, அபுபாகீர் பிரைஸ்தீன், இராதாகிருஸ்ணன் ஆகியோர் வேட்பாளர்களாக பெயர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |


பிரித்தானியாவில் ஆண்டுக்கு 1 மில்லியன் பவுண்டுகள் சம்பாதிக்கும் ஒருவர் எவ்வளவு வரி செலுத்த வேண்டும்? News Lankasri
மன்னிப்பு கேட்ட குணசேகரன்.. அதிர்ச்சியில் ஜனனி.. எதிர்நீச்சல் சீரியலில் அடுத்து நடக்கவிருப்பது இதுதான் Cineulagam
70வது Filmfare விருதுகள்: விக்ரம். கார்த்தி முதல் சாய் பல்லவி, சிவகார்த்திகேயன் வரை விருதுகளை வென்ற பிரபலங்களின் பட்டியல் இதோ Cineulagam