அநுரவின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியீடு
தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்க (Anura kumara Dissanayake) “செல்வம் நிறைந்த நாடு அழகான வாழ்வு” என்னும் தொனிபொருளிலான தனது தேர்தல் விஞ்ஞாபனத்தை இன்று (26) வெளியிட்டுள்ளார்.
இந்த வெளியீட்டு நிகழ்வு, கொழும்பில் இன்று (26.08.2024) நடைபெற்றுள்ளது.
வெளியீட்டு விழா
இந்நிகழ்வின் போது, தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, கொள்கைப் பிரகடனம் குறித்து சபைக்கு விளக்கமளித்துள்ளார்.
குறித்த தேர்தல் விஞ்ஞாபனமானது சுமார் 233 பக்கங்களை கொண்டுள்ளது.
இதன்போது, மதத் தலைவர்கள், பல்வேறு துறைகளைச் சேர்ந்த முக்கியஸ்தர்கள், சுனில் ஹந்துநெத்தி, நாடாளுமன்ற உறுப்பினர் ஹரினி அமரசூரிய உட்பட தேசிய மக்கள் சக்தி மற்றும் மக்கள் விடுதலை முன்னணி (JVP) ஆகிய கட்சிகளின் உறுப்பினர்கள் கலந்துகொண்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

தமிழகத்தில் தாறுமாறு வசூல் வேட்டை செய்துள்ள அஜித்தின் குட் பேட் அக்லி.. எவ்வளவு கலெக்ஷன் தெரியுமா? Cineulagam

Super Singer: தொகுப்பாளினி பிரியங்காவின் மானத்தை காப்பாற்றிய சிறுமி... பிரமிப்பில் நடுவர்கள் Manithan

வெறும் வயிற்றில் சுடுநீர்+ நெய் குடிக்கிறீர்களா? 20 நிமிடத்துக்குப் பின் நிகழும் 7 மாற்றங்கள் Manithan

நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில் தீம் பார்க் சென்ற ஜோடி: உயிரை பலிவாங்கிய ரோலர் கோஸ்டர் சவாரி News Lankasri
