கண்டி-உடுநுவரையில் நடைபெற்ற கூட்டுறவு சபைத்தேர்தலில் ஆளுங்கட்சி படுதோல்வி
Kandy
Election
NPP Government
By Aanadhi
கண்டி , உடுநுவரை பிரதேச கூட்டுறவு சபைத் தேர்தலில் ஆளுங்கட்சியான தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர்கள் படுதோல்வியடைந்துள்ளனர்.
உடுநுவரை பிரதேச பல்நோக்கு கூட்டுறவு சபையின் ஒன்பது பணிப்பாளர் சபை உறுப்பினர்களுக்கான தேர்தல் அண்மையில் நடைபெற்றது.
படுதோல்வி
இதன்போது பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி தலைமையில் மொட்டுக் கட்சி உள்ளிட்ட ஏனைய கட்சிகள் கூட்டிணைந்து போட்டியிட்டன.

அதன் மூலம் பணிப்பாளர் சபையின் ஒன்பது அங்கத்தவர்களையும் எதிர்க்கட்சிக் கூட்டணி வெற்றி பெற்றுள்ளது.
ஆளுங்கட்சிக்கு ஆதரவான அணி ஒரு உறுப்பினரையும் வெற்றிபெற முடியாத நிலையில் படுதோல்வி அடைந்துள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 28 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 51 Reviews
Mr. Vel Shankar
4.8 43 Reviews
சூப்பர் சிங்கர் 11 புகழ் சரண் ராஜாவா இது, ஹேர் ஸ்டைல் மாற்றி ஆளே மாறிவிட்டாரே.... செம லுக் பாருங்க Cineulagam
இந்தியா வீரர்களின் பேட்டில் பூசப்பட்டுள்ள பொருளே அதிரடிக்கு காரணம் - இலங்கை வீரர் குற்றச்சாட்டு News Lankasri
மனைவியை பிரிந்ததில் சந்தோஷம் தான்... இரண்டாம் திருமணம் குறித்து நடிகர் பார்த்தீபன் ஓபன் டாக்! Manithan
சாப்பிட்ட KFC எலும்பு துண்டுகளை தானமாக வழங்கிய கொடுஞ்செயல்: இன்ஸ்டா பிரபலத்திற்கு ரூ. 9.2 லட்சம் அபராதம் News Lankasri
லண்டன் பள்ளியில் கத்திக்குத்து தாக்குதல்: 2 மாணவர்கள் நிலை கவலைக்கிடம்: 13 வயது சிறுவன் கைது News Lankasri
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் நடிகைக்கும், இந்த பிரபலத்திற்கும் மறுமணமா?... வெளிவந்த தகவல் Cineulagam
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US