மருத்துவர்களின் ஓய்வுபெறும் வயதெல்லை தொடர்பில் அறிவிப்பு
Sri Lanka Cabinet
Sri Lankan Peoples
Sri Lanka Government
By Chandramathi
மருத்துவர்களின் ஓய்வு பெறும் வயது தொடர்பில் அறிவிப்பொன்று வெளியாகியுள்ளது.
மருத்துவர்களின் ஓய்வு பெறும் வயது ஓராண்டுக்கு நீடிக்கப்படும் என அமைச்சரவை செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
ஓய்வுபெறும் வயதெல்லை

இதற்கமைய இந்த வருட இறுதியில் ஓய்வு பெறவிருந்த வைத்தியர்களின் ஓய்வு கால எல்லை மேலும் ஒரு வருடத்திற்கு நீடிக்கப்படுவதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
இதேவேளை பொதுத்துறையின் தற்போதைய ஓய்வு வயது 60 ஆக காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
Mrs. M. Angaleeswari
4.9 55 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
ஈரானின் இந்து சமுத்திர துறைமுகங்களை முடக்கி அடிபணிய வைக்க முடியுமா 7 மணி நேரம் முன்
ஈரான் தாக்குதலால் அமெரிக்க தளங்களுக்கு பெரும் சேதம்., பழுதுபார்க்க பில்லியன்களில் செலவு News Lankasri
டிரம்ப் கலந்து கொண்ட விருந்தில் துப்பாக்கி சூடு: வெளியான தாக்குதல்தாரியின் பெயர், புகைப்படம் News Lankasri
ஈரானின் எண்ணெய் குழாய்கள் வெடித்துச் சிதறும்... இன்னும் சில நாட்களில்: ட்ரம்ப் மர்மப் பேச்சு News Lankasri
மே 1 உழைப்பாளர் தினத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் இரண்டு புதிய திரைப்படங்கள்.. இதோ பாருங்க Cineulagam
மரண அறிவித்தல்
13ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US