புகையிரத சேவை தொடர்பில் வெளியான புதிய அறிவிப்பு : புகையிரத திணைக்களம்
Ranil Wickremesinghe
Sri Lanka Railways
Department of Railways
By Jenitha
புதிய இணைப்பு
ஊரடங்கு சட்டம் தொடர்ந்தும் நடைமுறையில் இருக்குமானால் நாளை (14) மேல் மாகாணத்தினுள் புகையிரத சேவை இடம்பெறாது என புகையிரத திணைக்களத்தின் பொது முகாமையாளர் தம்மிக ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
முதலாம் இணைப்பு
பயணிகள் தங்கள் வீடுகளுக்குத் திரும்பும் வரை புகையிரதங்கள் இயங்கும் என இலங்கை புகையிரத திணைக்களத்தின் பொது மேலாளர் தெரிவித்துள்ளார்.
மேல் மாகாணத்தில் ஊரடங்கு உத்தரவை நடைமுறைப்படுத்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று உத்தரவிட்டுள்ளார்.

அத்துடன் நாடு முழுவதும் அவசரகால சட்டத்தை பிரகடனப்படுத்துமாறும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.
May you like this video
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 32 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
முதல்வர் விஜய் கரூர் செல்லும் விவகாரம் - நீதிபதி சரமாரி கேள்வி, வழக்கை திரும்ப பெற்ற திமுக News Lankasri
நான் குட்டை உடை அணிந்த புகைப்படம் வெளியானதும் அவ்ளோ பிரச்சனை... சீரியல் நடிகை பரீனா ஆசாத் Cineulagam
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US