வரி செலுத்துவோருக்கும் விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு
2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான இறுதி வருமான வரியை செப்டம்பர் 30, 2025 அன்று அல்லது அதற்கு முன் செலுத்துமாறு அனைத்து வரி செலுத்துவோருக்கும் உள்நாட்டு வருவாய் திணைக்களம் நினைவூட்டியுள்ளது.
இந்த உத்தரவு தனிநபர்கள், நிறுவனங்கள், பெரிய நிறுவனங்கள் கூட்டாண்மைகள் மற்றும் பிற பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களுக்கும் பொருந்தும் என கூறப்பட்டுள்ளது.
விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு
IRD யின் படி, இறுதி கட்டணத்தை இணையவழி (online )வரி செலுத்தும் தளமான (OTPP) அல்லது இலங்கை வங்கியின் எந்த கிளையிலும் செலுத்தலாம்.
தாமதங்கள் அல்லது தவறவிட்ட கட்டணங்கள் வட்டி மற்றும் அபராதங்களுக்கு வழிவகுக்கும் என்பதை குறிப்பிட்டு, வரி செலுத்துவோர் நேரடியாக செலுத்தும் சீட்டுகளுக்காக காத்திருக்க வேண்டாம் என்றும் வருமான வரி தினைக்களம் மேலும் வலியுறுத்தியுள்ளது.





பளார் விழுந்த அடி, வேறொரு பிளானில் அறிவுக்கரசி, ஷாக்கான தர்ஷன்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
