ஜோர்தான் நாட்டில் உள்ள இலங்கை குடிமக்களுக்கான விசேட அறிவித்தல்
Israel
Iran
Jordan
By Laksi
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் தற்போதைய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு ஜோர்தானில் வசிக்கும் இலங்கை பிரஜைகள் தேவையற்ற பயணத்தை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அத்தோடு, பொதுக் கூட்டங்களில் கலந்து கொள்வதை தவிர்க்குமாறும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், ஜோர்தான் அரசஅதிகாரிகள் மற்றும் தூதரகம் வெளியிடும் பாதுகாப்பு வழிகாட்டல்கள் மற்றும் அறிவுறுத்தல்கள்களைக் கடைப்பிடிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அவசர தொடர்பு எண்கள்
அவசர நிலைமைகளில், கீழ்க்கண்ட எண்கள் மூலம் ஜோர்தானில் உள்ள இலங்கைத் தூதரகத்தை தொடர்புகொள்ளலாம்
00962781365773
00962781548585
00962777313323
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 55 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
பிக் பாஸ் திவாகரை கம்பியால் தாக்கினாரா மா கா பா? நடிகையிடம் வாட்டர் மெலன் ஸ்டார் சர்ச்சை பேச்சு Manithan
24 மணி நேரத்தில் எந்தக் கப்பலும் கடக்க முடியவில்லை., அமெரிக்காவின் ஹார்முஸ் முற்றுகை தீவிரம் News Lankasri
முதல் நாளிலேயே தடுமாறிய ட்ரம்பின் ஹார்முஸ் முற்றுகை... அதிரடியாகக் கடந்த ஈரான் கப்பல்கள் News Lankasri
கவனத்தை திருப்ப முயற்சிக்கும் ரஷ்யா., உக்ரைனுக்கு 1.2 லட்சம் ட்ரோன்களை அனுப்பும் பிரித்தானியா News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US