யாழ்.மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு
யாழ்.மாவட்டத்தின் பல பகுதிகளிலும் இன்று ஞாயிற்றுக்கிழமை(28.11.2021) காலை-08.30 மணி முதல் மாலை-05 மணி வரை மின்சாரம் தடைப்பட்டிருக்கும் என இலங்கை மின்சாரசபையின் வடமாகாணப் பிரதிப் பொது முகாமையாளர் தெரிவித்துள்ளார்.
மின்சாரத் தொகுதிப் பராமரிப்பு, புனரமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகளுக்காக இந்த மின்வெட்டு அமுல்படுத்தப்பட்ட்தாகவும் கூறியுள்ளார்.
இதன்படி, யாழ்.கந்தர்மடம், அம்மன் வீதி, ஆரியகுளம்- பருத்தித்துறை வீதி, ஆரியகுளம் சந்தி, இலுப்பையடிச் சந்தி, பலாலி வீதி, பிஸா கட் மற்றும் ஐபிசி தமிழ், ஆனைப்பந்தி, பலாலி வீதி சிவராஜா அவென்யூ, ஸ்ரான்லி வீதி, யாழ்.வைத்தியசாலை- பலாலி வீதி, Avnor (PVT) லிமிடெட் Damro , ஐபிசி தமிழ்,நொதேர்ன் வைத்தியசாலை, சூரிய உதயம்(வீனஸ் வைத்தியசாலை), பி.சி.சி.ஏ.எஸ்.கல்லூரி, பலாலி வீதி சிவன் அம்மன் வீதிச் சந்தி, கொமர்ஷல் வங்கி- பலாலி வீதி, பனிக்கர் லேன் சந்தி, தலங்காவில் பிள்ளையார் கோவிலடி, திருநெல்வேலிச் சந்தை, வெளிவாரிப் பட்டப்படிப்புக்கள் நிலையம், திண்ணை விடுதி, மானிப்பாய் கொமர்ஷல் வங்கி, மானிப்பாய் ஈஞ்சடி வைரவர் கோவிலடி, மானிப்பாய் மருத்துவமனை, மானிப்பாய் சந்தை, மானிப்பாய் மேதர், மானிப்பாய் கார்கில்ஸ் ஆகிய பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டிருக்கும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இலங்கை செய்திகளை உங்களது Whatsapp இற்கு பெற்றுக்கொள்ள இங்கே கிளிக் செய்யவும்! |

தாஸ் படத்தில் ரவி மோகன் ஜோடியாக நடித்த நடிகையை நினைவு இருக்கா! இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா Cineulagam

வினோதினி சீரியலை தொடர்ந்து சன் டிவியில் வரப்போகும் புதிய தொடர்.. நாயகி இவரா, படப்பிடிப்பு தள போட்டோ Cineulagam

அதிரடியில் இறங்கிய ஆனந்தி.. உண்மையை எப்படி கண்டுபிடித்தார் பாருங்க! சிங்கப்பெண்ணே நாளைய ப்ரோமோ Cineulagam

ரபேல் போர் விமானத்திற்கு பின்னடைவா? பங்கு சந்தையில் முந்தும் சீனாவின் J-10 போர் விமானம் News Lankasri
