கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

கல்முனை பிராந்தியத்தில் இன்று மாலை முதல் எதிர்வரும் மூன்று நாட்களுக்கு 07.00 மணி முதல் வர்த்தக நிலையங்கள் மூடப்பட வேண்டும் எனும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கல்முனை பிராந்திய சுகாதார நிலைகள், பிராந்திய கோவிட் 19 நிலைமைகள் தொடர்பில் ஆராயும் கூட்டம் இன்று கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையில் பணிப்பாளர் ஜி. சுகுணனின் தலைமையில் நடைபெற்றது.

இதன்போது பிராந்தியத்தில் நடைபெற்று வரும் கோவிட் கட்டுப்பாட்டு நிலைகள் தொடர்பிலும், சுகாதார விதிமுறைகளை மீறி சாய்ந்தமருதில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்று தொடர்பிலும் ஆராயப்பட்டுள்ளது.இதன்போதே குறித்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இரவு நேரத்தில் பள்ளிவாசல்களில் சுகாதார வழிமுறைகளை பொதுச்சுகாதார பரிசோதகர்கள் பார்வையிட வேண்டும். அப்போது அங்கு சுகாதார வழிமுறைகள் மீறப்பட்டிருந்தால் பள்ளிவாசல் உடனடியாக மூடப்பட வேண்டும் என்பதுடன் ,பொதுமக்கள் கடற்கரை, மற்றும் பொழுதுபோக்கு பார்க் என்பன மூடப்படும். வெளிமாவட்டங்களில் இருந்து வருவோர் அந்த பிரிவின் கிராம நிலதாரியிடம் இடம் தங்களை பதிவு செய்து கொள்ள வேண்டும்.

ஆன்டிஜன் பரிசோதனைகள் தொடரும் என்பதுடன் வரியோர்களுக்கு உதவுவோர் தமது ஊருக்குள் உள்ளவர்களுக்கு தமது உதவிகளை மட்டுப்படுத்தி கொள்ளவேண்டும். என்ற தீர்மானங்களை ஏகமனதாக நிறைவேற்றினர்.

இங்கு கருத்து தெரிவித்த பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் கல்முனையில் இன்று சுகாதார வழிமுறைகளை பின்பற்றாத தனியார் கம்பெனி ஒன்று மூடப்பட்டுள்ளது. மேலும் இலங்கையில் ஆபத்தான கோவிட் வைரஸ்கள் பரவி வருகின்றன.

நவிதன்வெளி வைத்தியசாலையில் பணியாற்றும் வைத்தியர் ஒருவர் தடுப்பூசி பெற்றிருந்தும் தொற்றுக்கு இலக்காகியுள்ளார். ஆகவே பொதுமக்களின் சுகாதாரம் தொடர்பில் இறுக்கமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று சகல சுகாதார துறை அதிகாரிகளையும் கேட்டு கொண்டார்.

இந்நிகழ்வில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனைக்கும் கல்முனை மாநகர சபைக்குமிடையிலான உணவு பாதுகாப்பு மற்றும் பொது சுகாதார சேவை பரிமாற்ற புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்தானது.

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனை சார்பில் பணிப்பாளர் டாக்டர் ஜி. சுகுணன் , கல்முனை மாநகர சபை சார்பில் கல்முனை மாநகர சபை முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம். றக்கிப் இதில் கையெழுத்திட்டனர்.

இந்நிகழ்வில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஜி. சுகுணன், கல்முனை மாநகர சபை முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம். றக்கிப், மாநகர பிரதம சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஜே. கே.எம். அர்சத் காரியப்பர், பிராந்திய தொற்றுநோயியல் பிரிவு வைத்திய அதிகாரி டாக்டர் என். ரமேஷ், கல்முனை பொலிஸ் நிலைய தலைமை பொலிஸ் பரிசோதகர் கே.டி. சுஜித் பிரியந்த, கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனைக்குட்பட்ட சுகாதார வைத்திய அதிகாரிகள், கல்முனை பள்ளிவாசல் தலைமை நிர்வாகி எஸ்.எம்.ஏ. அஸீஸ், பாதுகாப்பு படை அதிகாரிகள், கல்முனை வர்த்தக சங்க தலைவர் கே.எம்.எம். சித்தீக் என பலரும் கலந்து கொண்டனர்.


Gallery Gallery Gallery Gallery Gallery

ஐபிசி குழுமத்தின் அனைத்து தொலைக்காட்சிகள் மற்றும் வானொலிகளை உலகின் எப்பாகத்திலிருந்தும் இலவசமாக பார்த்தும் கேட்டும் மகிழ, ஐபிசி தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்.

பதிவிறக்கம் செய்யுங்கள்

மரண அறிவித்தல்

திரு துரைவீரசிங்கம் விஜிதரன்

கரந்தன், Northolt, United Kingdom

03 Aug, 2021

மரண அறிவித்தல்

திரு கந்தன் பிள்ளையார்

கைதடி, Kingston upon Hull, United Kingdom

22 Jul, 2021

மரண அறிவித்தல்

திருமதி கனகசபாபதி தனலக்சுமி

யாழ்ப்பாணம், அச்சுவேலி பத்தமேனி, Torcy, France

03 Aug, 2021

மரண அறிவித்தல்

திருமதி திலகவதி சண்முகநாதன்

முல்லைத்தீவு, கொக்குவில், Rorschach, Switzerland, Mississauga, Canada, கொழும்பு

02 Aug, 2021

மரண அறிவித்தல்

திருமதி செல்லையா குணநாயகி

நெடுந்தீவு, மல்லாவி, சென்னை, India

03 Aug, 2021

மரண அறிவித்தல்

திருமதி சுப்பிரமணியம் அன்னலட்சுமி

காரைநகர் கோவளம், வெள்ளவத்தை

02 Aug, 2021

நன்றி நவிலல்

திருமதி சிரோன்மணி தங்கவடிவேல்

கொக்குவில், பரந்தன், Toronto, Canada

05 Jul, 2021

மரண அறிவித்தல்

திருமதி விவேகானந்தம் பவானிதேவி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

02 Aug, 2021

நன்றி நவிலல்

மரண அறிவித்தல்

திரு கந்தையா ஆறுமுகம்

இணுவில், கோண்டாவில், கொட்டாஞ்சேனை, Montreal, Canada

31 Jul, 2021

மரண அறிவித்தல்

திருமதி கணபதிப்பிள்ளை இலட்சுமி

நெடுந்தீவு மேற்கு

03 Aug, 2021

மரண அறிவித்தல்

திரு ஐயாத்துரை ஸ்ரீ ராதா கிருஸ்ண பிரசாத்

நீராவியடி, கல்வியங்காடு, Montreuil, France

31 Jul, 2021

மரண அறிவித்தல்

திரு கந்தையா சிவபாலன்

கரவெட்டி, திருவையாறு

03 Aug, 2021

மரண அறிவித்தல்

திரு சுப்பையா குலசேகரம்

வண்ணார்பண்ணை, அரியாலை, கொழும்பு, Montreal, Canada

01 Aug, 2021

மரண அறிவித்தல்

திரு கந்தையா மதுரநாயகம்

அளவெட்டி, கந்தரோடை

03 Aug, 2021

மரண அறிவித்தல்

மரண அறிவித்தல்

திரு இராமநாதன் கந்தசாமி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், வேலணை 3ம் வட்டாரம், கொழும்பு 14

03 Aug, 2021

மரண அறிவித்தல்

மரண அறிவித்தல்

திருமதி தங்கராஜா நாகரெத்தினம்

யாழ் நயினாதீவு 6ம் வட்டாரம், Jaffna, ஓட்டுமடம்

03 Aug, 2021

நன்றி நவிலல்

திரு இராமநாதர் சுப்பிரமணியம்

நெடுந்தீவு மேற்கு, புங்குடுதீவு 1ம் வட்டாரம், கிளிநொச்சி

05 Jul, 2021

மரண அறிவித்தல்

திரு தம்பிராஜா பரமேஸ்வரன்

நுணாவில், Gonesse, France

01 Aug, 2021

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திரு அருணாசலம் தர்மராஜா

அராலி, வண்ணார்பண்ணை

06 Jul, 2021

மரண அறிவித்தல்

திருமதி சியாமளா வித்தியாபதி

புலோலி கிழக்கு, ரோம், Italy, கொழும்பு

02 Aug, 2021

2ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் தையல்நாயகி குழந்தைவேலு

புங்குடுதீவு 4ம் வட்டாரம், முரசுமோட்டை

03 Aug, 2019

நன்றி நவிலல்

திரு சின்னத்துரை திரவியராஜா

யாழ்ப்பாணம், கைதடி கிழக்கு

04 Jul, 2021

மரண அறிவித்தல்

திரு மயில்வாகனம் கதிர்காமநாதன்

வண்ணார்பண்ணை, நல்லூர், பரிஸ், France

01 Aug, 2021

1ம் ஆண்டு நினைவஞ்சலி

மரண அறிவித்தல்

திரு திருவிளங்கம் சுரேஸ்குமார்

வேலணை மேற்கு, Hayes, United Kingdom

01 Aug, 2021

மரண அறிவித்தல்

திருமதி பரம்சோதி நவமணிஅம்மா

திக்கம், London, United Kingdom

26 Jul, 2021

மரண அறிவித்தல்

திரு பாலசுந்தரராசா மைத்திறஜன்

மட்டுவில் தெற்கு, பரிஸ், France

30 Jul, 2021

மரண அறிவித்தல்

திரு சுப்ரமணியம் உமாமகேஸ்வரன்

நல்லூர், London, United Kingdom

26 Jul, 2021

நன்றி நவிலல்

திரு சிவநேசன் வினோத்

Herning, Denmark, Brande, Denmark

06 Jul, 2021

10ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் இராமலிங்கம் பரமேஸ்வரி

புங்குடுதீவு 3ம் வட்டாரம்

05 Aug, 2011

2ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் விஜயரூபி மகேந்திரன்

உரும்பிராய், Lugano, Switzerland

04 Aug, 2019

4ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் சுஜீத் நடராஜா

அளவெட்டி, Wuppertal, Germany

02 Aug, 2017

1ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் மகேந்திரராசா செல்லையா

கொக்குவில், இத்தாலி, Italy

03 Aug, 2020

மரண அறிவித்தல்

திரு அம்பலவாணர் தனிநாயகம்

நெடுந்தீவு மேற்கு, வவுனிக்குளம், அனிஞ்சியன்குளம்

31 Jul, 2021

மரண அறிவித்தல்

திருமதி மணிமொழி ரவீந்திரன்

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021

மரண அறிவித்தல்

திருமதி சுகந்தினி சந்திரராஜா

திருநெல்வேலி, Wuppertal, Germany

29 Jul, 2021

மரண அறிவித்தல்

திருமதி நவரத்தினம் தவமணி

மயிலிட்டி தெற்கு, யாழ்ப்பாணம், நல்லூர், Drancy, France

26 Jul, 2021

மரண அறிவித்தல்

திருமதி இராசம்மா பொன்னுத்துரை

கோவில் போரதீவு, மட்டக்களப்பு

27 Jul, 2021
+44 20 8133 8373
UK
+41 435 080 178
Switzerland
+1 647 694 1391
Canada
+33 182 880 284
France
+49 231 2240 1053
Germany
+1 678 389 9934
US
+61 291 881 626
Australia
lankasri@lankasri.com
Email US