சமூக ஊடகங்களை கட்டுப்படுத்த முயற்சிக்கவில்லை – நாமல்
media
social media
namal rajapaksha
By Kamel
சமூக ஊடகங்களை கட்டுப்படுத்த முயற்சிக்கவில்லை என விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
போலிச் செய்திகளை கட்டுப்படுத்தும் முனைப்புக்களானது சமூக ஊடகங்களை ஒடுக்குவதாக அர்த்தப்படாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
டுவிட்டர் ஊடாக ஊடகமொன்று நேர்காணல் வழங்கிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
சமூக ஊடகங்களை ஒழங்குபடுத்துவதானது சமூக ஊடகங்களையோ பிரதான ஊடகங்களையோ ஒடுக்கும் நடவடிக்கையல்ல என அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, போலிச் செய்திகளை வெளியிடுவோரை கண்டுபிடித்து நடவடிக்கை எடுப்பதற்காக குற்றப் புலனாய்வு பிரிவினருக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 12 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 59 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 3 Reviews
அதிக நம்பிக்கை துரோகங்களை சந்திப்பவர்கள் இந்த தேதிகளில் பிறந்தவர்கள் தானாம்! ஏன்னு தெரியுமா? Manithan
திரையுலகில் புதிய டிரெண்ட்... புதிய எலக்ட்ரிக் கார் வாங்கிய பிரபுதேவா! விலை எவ்வளவு தெரியுமா? Manithan
நீங்க சூர்யாவா, ரஜினியா? போன் எடுக்க முடியாதா? - திமிராக பேசிய இயக்குனருக்கு விஷ்ணு விஷால் பதிலடி Cineulagam
என் இந்திய மனைவி, இந்த பாகிஸ்தானி., இவர்கள்தான் என் வாழ்க்கையின் இரண்டு முக்கியமான மனிதர்கள்: வான்ஸ் News Lankasri
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US