இலங்கை மத்திய வங்கி மக்களுக்கு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு! வெளியான விபரம்

Central Bank of Sri Lanka Sri Lankan Peoples Economy of Sri Lanka
By Chandramathi Jul 10, 2023 10:25 AM GMT
Report

இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையானது, 15 நாணய மாற்றுநர்களின் நாணய பரிமாற்றல் அனுமதி பத்திரங்களை 2023 ஆம் ஆண்டுக்கு புதுப்பிக்காதிருப்பதற்கு தீர்மானித்துள்ளது.

இலங்கை மத்திய வங்கியின் நாணய சபையினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.

மக்களுக்கான அறிவிப்பு

இந்த முடிவு உரிய நாணய மாற்றுநர்களுக்கு 2023.02.22 ஆம் திகதி அன்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை மத்திய வங்கி மக்களுக்கு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு! வெளியான விபரம் | Not Renewing The License Of The Companies

2022 ஆம் ஆண்டுக்கான நாணய மாற்று உரிமத்தின் நிபந்தனைக்கு இணங்காத காரணத்தினால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

இதன்படி, பின்வரும் பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள நிறுவனங்கள் இனி பணப் பரிமாற்ற நடவடிக்கைகளில் ஈடுபட அனுமதிக்கப்படாது எனவும், அந்த நிறுவனங்களுடன் வெளிநாட்டு நாணயங்களை கொள்வனவு செய்தல், விற்பனை செய்தல் மற்றும் பரிமாற்றம் செய்தல் என்பன விதிமீறலாகக் கருதப்படும் எனவும் இலங்கை மத்திய வங்கி பொதுமக்களுக்கு அறிவித்துள்ளது.

15 நிறுவனங்கள்

அதன்படி, 2023 ஆம் ஆண்டிற்கான பணப் பரிமாற்ற உரிமங்களை புதுப்பிக்காத நிறுவனங்கள் கீழே உள்ளன.

1. அருண போரெக்ஸ் (பிறைவட்) லிமிடெட் (Aruna Forexc (Pvt) Ltd) - இல.22, புதிய பசார் வீதி, நுவரெலியா

2. பிரேசியா கிராமீன் (பிறைவட்) லிமிடெட் (Brescia Grameen (Private) Limited) - இல.88/02, சிலாபம் வீதி, கட்டுவ, நீர்கொழும்பு

3. ஜெயா போரெக்ஸ் எக்ஸ்சேன்ஜ் (பிறைவட்) லிமிடெட் (Jeya Forex Exchange (Pvt) Ltd) - இல.688, காலி வீதி, கொழும்பு 03

4. கமல் என்டபிரைசஸ் (பிறைவட்) லிமிடெட் (Kamal Enterprises (Pvt) Ltd) - இல.57ஏ, பிரிஸ்டல் பெரடைஸ் கட்டடம், யோக் வீதி, கொழும்பு 01

5. குடாமடு மணி எக்ஸ்சேன்ஜ் (பிறைவட்) லிமிடெட் (Kudamadu Money Exchange (Pvt) Ltd) - பிரதான வீதி, மஹாவெவ

6. மிட்னா மினி மார்கட் (பிறைவட்) லிமிடெட் (Midna Mini Market (Pvt) Ltd) - இல.12, ஷொப்பிங் காம்லெக்ஸ், வென்னப்புவ

7. நியூ லங்கா கோல்ட் ஹவுஸ் (பிறைவட்) லிமிடெட் (New Lanka Gold House (Private) Limited) - இல.59, இரத்தினபுரி வீதி, ஹொரண

8. ரபீக்ஸ் ஜெம்ஸ் (பிறைவட்) லிமிடெட் (Rafeek's Gems (Pvt) Ltd) - இல.109, சத்தம் வீதி, கொழும்பு 01

9. ரிம்ஹா ஜீவலேர்ஸ் (பிறைவட்) லிமிடெட் (Rimha Jewellers (Pvt) Ltd) - இல.4ஏ, மஷ்ஜித் வீதி, புத்தளம்

10. சலாகா டிரஸ்ட் இன்வெஸ்ட்மென்ட் (பிறைவட்) லிமிடெட் (Salaka Trust Investments (Pvt) Ltd) - இல.466, யூனியன் பிளேஸ், கொழும்பு 02

11. ஷாரங்கா மணி எக்ஸ்சேன்ஜ் (பிறைவட்) லிமிடெட் (Sharanga Money Exchange (Pvt) Ltd) - இல.157/1, கஸ்தூரியார் வீதி, யாழ்ப்பாணம்

12. சொர்ணம் போரெக்ஸ் (பிறைவட்) லிமிடெட் (Sornam Forex (Private) Limited) - இல.59, மட்டக்களப்பு வீதி, கல்முனை

13. தமாஷா போரெக்ஸ் (பிறைவட்) லிமிடெட் (Thamasha Forex (Private) Limited) - இல.131, பசார் வீதி, சிலாபம்

14. யுனிவர்சல் மணி சேன்ஜர்ஸ் (பிறைவட்) லிமிடெட் (Universal Money Changers (Pvt) Ltd) - இல.143ஏ, காலி வீதி, கொழும்பு 06

15. வசந்தாஸ் இன்டர்நெஷனல் மணி எக்ஸ்சேன்ஜ் (பிறைவட்) லிமிடெட் (Vasanthas International Money Exchange (Pvt) Ltd) - இல.56, டி எஸ் சேனாநாயக்க வீதி, கண்டி

இதற்கமைய, மேலே பட்டியலிடப்பட்ட கம்பனிகள் நாணயப் பரிமாற்றல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு இனிமேலும் அனுமதிக்கப்படவில்லை என்றும் அத்தகைய கம்பனிகளுடன் வெளிநாட்டு நாணயத்தை வாங்குதல், விற்பனை செய்தல் மற்றும் பரிமாற்றம் செய்தல் என்பன 2017ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க வெளிநாட்டுச் செலாவணி சட்டத்தின் ஏற்பாடுகளை மீறியதாகக் கொள்ளப்படும் என்றும் பொதுமக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், ஆனைக்கோட்டை, கொழும்பு, Scarborough, Canada

19 Jul, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கனடா, Canada

18 Jul, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, யாழ்ப்பாணம், அரியாலை, London, United Kingdom

21 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தம்பிலுவில், மட்டக்களப்பு, கொழும்பு

25 Jul, 2016
மரண அறிவித்தல்

பூநகரி, துணுக்காய்

24 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

28 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

25 Jul, 2025
நன்றி நவிலல்

சண்டிலிப்பாய், Vaughan, Canada

24 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Jaffna, யாழ் கொட்டடி சீனிவாசகம் வீதி, Jaffna, Northwood, United Kingdom

24 Jul, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Lausanne, Switzerland

27 Jul, 2015
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 8ம் வட்டாரம்

24 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பிரான்ஸ், France

24 Jul, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி மேற்கு, மட்டக்களப்பு

14 Aug, 2016
மரண அறிவித்தல்

நாவலப்பிட்டி, Toronto, Canada

20 Jul, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, கனடா, Canada

19 Jul, 2026
மரண அறிவித்தல்

ஆவரங்கால், கொழும்பு, London, United Kingdom

13 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Oslo, Norway, Toronto, Canada

24 Jul, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய், London, United Kingdom

25 Jul, 2018
7ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, East Ham, United Kingdom

24 Jul, 2022
11ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, கொழும்பு, London, United Kingdom

24 Jul, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Ontario, Canada, Savigny-le-Temple, France

24 Jul, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ் பருத்தித்துறை வராத்துப்பளை, Jaffna, புற்றளை

25 Jun, 2026
1ம் ஆண்டு மற்றும் 6ம் ஆண்டு நினைவஞ்சலிகள்

வவுனியா, அல்லைப்பிட்டி

24 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Yverdon-les-Bains, Switzerland, Avenches, Switzerland

23 Jul, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, சுழிபுரம், பன்னாலை, கொழும்பு

18 Jul, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Eskilstuna, Sweden, Enschede, Netherlands

14 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, பரிஸ், France, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம், சென்னை, India, பிரான்ஸ், France

19 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 7ம் வட்டாரம், London, United Kingdom

19 Jul, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US