'பதவிக்காக மனசாட்சியை மறைக்க முடியவில்லை' மூட்டைகளுடன் கிளம்பினார் கம்மன்பில - செய்திகளின் தொகுப்பு
காலையில் அமைச்சு மாலை கிடையாது. அமைச்சு பதவிகள் நிரந்தரம் இல்லை. அதனால் அடுத்த அமைச்சு பதவிக்காக மனசாட்சியை மறைக்க முடியாது என முன்னாள் எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில (Udaya Gammanpila) கூறியுள்ளார்.
அமைச்சர்களான விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோர் அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவினால் அமைச்சுப் பதவிகளிலிருந்து நீக்கப்பட்டனர்.
அரசியலமைப்பின் மூலம் தமக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் கீழ், நேற்று (03) மாலை முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இருவரையும் அமைச்சரவை அமைச்சர் பதவிகளிலிருந்து அரச தலைவர் நீக்கியுள்ளதாக அரச தலைவரது ஊடகப் பிரிவு தெரிவித்ததது.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய காலைநேர செய்திகளின் தொகுப்பு,
கறுப்பு ஜூலை 1983ஆம் ஆண்டின் ஆறாவடுவும் தீராத தமிழர் பிரச்சினையும் 1 மணி நேரம் முன்
பிரித்தானியாவில் பெண் காவலரின் பொய் துஷ்பிரயோக குற்றச்சாட்டு: மீண்டும் சிறையில் அடைப்பு News Lankasri
லொட்டரியில் கொட்டிய $803 மில்லியன் அதிர்ஷ்ட மழை: புளோரிடாவை சேர்ந்த நபருக்கு கிடைத்த ஜாக்பாட் News Lankasri