அகில இலங்கை ரீதியில் சாதனை படைத்த நோர்வூட் பெண்
By Independent Writer
Courtesy: Sanukshan
Roots of Lanka foundation அகில இலங்கை ரீதியில் நடாத்திய நடனப்போட்டியின் இறுதி சுற்று கடந்த மே மாதம் 26ம் திகதி மருதானை எல்பிஸ்டன் மண்டபத்தில் மிகவும் பிரமாண்டமாக இடம்பெற்றது.
இலங்கையில் இருந்து பலரும் பங்குபற்றி தமது திறமைகளை வெளிப்படுத்திய குறித்த நடன போட்டிக்கு இயக்குநரும், திரைப்பட நடன பயிற்றுவிப்பாளருமான பாபா பாஸ்கர் நடுவராக கடமையாற்றியிருந்தார்.
3ஆம் இடம்
இந்த போட்டியில் நோர்வூட் பாடசாலையின் பழைய மாணவியான ஆர்.பிரபோதினி அகில இலங்கை ரீதியில் 3ஆம் இடத்தை பிடித்துள்ளதோடு தனது சமூகத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார்.
இவர் மாத்தறை பல்கலைக்கழக கல்லூரியில் தனது பட்டப்படிப்பை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்க விடயமாகும்.
இலங்கை நாடாளுமன்றத்துக்கு உள்ளும் புறமும் போராடுவோம் 4 மணி நேரம் முன்
ஐ.நா மன்றத்தில் பேச வந்த நெதன்யாகு... அடுத்த நிமிடம் நடந்த சம்பவம்: கவனம் ஈர்த்த காணொளி News Lankasri
Post Office RD-ல் மாதம் ரூ.5000 முதலீடு செய்தால்.. 5 வருடங்களில் திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு? News Lankasri
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US